The Kerala Story Review: எப்படி இருக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!
தி கேரளா ஸ்டோரி போஸ்டர்
இன்று காலை படம் திரையிடப்பட்டது. படம் வெளியான பின் பல கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியா முழுதும் இன்று வெளியாகியிருக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம். ஒரு தரப்பு மதத்தை புண்படுத்துவதாக அத்திரைப்படம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இன்று காலை படம் திரையிடப்பட்டது. படம் வெளியான பின் பல கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதோ ட்விட்டரில் வரும் விமர்சனங்களின் தொகுப்பு:
ட்ரெண்டிங் செய்திகள்
டாபிக்ஸ்