தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் முதல் ! பாண்டிய ராஜனின் வம்சம் வரை! இன்றைய டெலிவிஷன் படங்கள் என்னென்ன?
தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் முதல் பாண்டிய ராஜனின் வம்சம் வரை இன்று (டிசம்பர் 9)தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ் டிவி சேனல்களில் மிகவும் நல்ல படங்கள் ஓடுகின்றன. இதனை நீங்களும் உங்கள் வீட்டாருடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள். வீட்டில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது மாலை நேரம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் டிவியில் ஏதேனும் நல்ல படம் ஓடினால் மகிழ்ச்சியோடு விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் முதல் பாண்டிய ராஜனின் வம்சம் வரை இன்று (டிசம்பர் 9)தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
சன் டிவி
மதியம் 3:30 மணிக்கு பள்ளிக்கூடம்
கே டிவி
காலை 7 மணிக்கு கும்பகோணம் கோபாலு
காலை 10 மணிக்கு -ராமசந்திரா
பிற்பகல் 1 மணிக்கு - என் தங்கச்சி படிச்சவ
மாலை 4 மணிக்கு - வேட்டிய மடிச்சு கட்டு
இரவு 7 மணிக்கு - தேவ
ராட்டம்
இரவு 10.30 மணிக்கு - மறைவாசி
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - இந்திரலோகத்தில் நா அழகப்பன்
இரவு 10.30 மணிக்கு - வம்சம்
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - கோபுர தீபம்
பிற்பகல் 1.30 மணிக்கு - காந்தி பிறந்த மண்
இரவு 1.00 மணிக்கு - காந்தி பிறந்த மண்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணிக்கு- பல்லவன்
காலை 10 மணிக்கு - ரகசியமாய்
மதியம் 1.30 மணிக்கு - புன்னகை
மாலை 4.30 மணிக்கு - ஒயிலாட்டம்
இரவு 7. 30 மணிக்கு - நெத்தியடி
இரவு 10.30 மணிக்கு - நாடோடி மன்னன்
ராஜ் டிவி
காலை 9:30 மணிக்கு - திருமூர்த்தி
மதியம் 1:30 மணிக்கு- தம்பிக்கு எந்த ஊரு
இரவு 9 மணிக்கு - கடலை
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - எங்கேயோ கேட்ட குரல்
மாலை 7 மனிக்கு - கவ்விக்குயில்
விஜய் டக்கர்
காலை 5.30 மணிக்கு - ரங்கூன்
காலை 8.00 மணிக்கு - மான்ஸ்டர்
காலை 11.00 மணிக்கு - வில்லன் 2
மதியம் 2.00 மணிக்கு - ரக்சன் தி கோஸ்ட்
மாலை 4.30 மணிக்கு - ஏலே
இரவு 8.30 மணிக்கு - பிளாக்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு- சந்திரோதயம்
மாலை 7.30 மணிக்கு - அன்புக்கு நான் அடிமை
ஜெயா மூவிஸ்
காலை 7 மணிக்கு - தர்மா
காலை 10 மணிக்கு - கோகுலத்தில் சீதை
மதியம் 1 மணிக்கு - கோழி கூவுது
மாலை 4 மணிக்கு - சின்ன பூவே மெல்ல பேசு
இரவு 7 மணிக்கு - சின்ன துரை
இரவு 10:30 மணிக்கு - கோகுலத்தில் சீதை
மெகா டிவி
காலை 9:30 மணிக்கு - கல்யாண கச்சேரி
மதியம் 1:30 மணிக்கு -ரீவால்வர் ரீட்டா
இரவு 11 மணிக்கு- ஆயிரம் ஜென்மங்கள்
டாபிக்ஸ்