Today Movies In Tv: டிவில இன்னிக்கு சூப்பர் படங்கள் வெயிட்டிங்!
தொலைக்காட்சியின் இன்று என்னென்ன படங்கள் என பார்க்கலாம்.
சன் டிவி
ட்ரெண்டிங் செய்திகள்
பிற்பகல் 3. 30 மணிக்கு - கிழக்கு சீமையிலே
கே டிவி
காலை 10 மணிக்கு - சந்திரமௌலி
பிற்பகல் 1 மணிக்கு - தென்காசி பட்டணம்
மாலை 4 மணிக்கு - நீங்கள் கேட்டவை
இரவு 7 மணிக்கு - முந்தானை முடிச்சு
இரவு 10.30 மணிக்கு - அவள் பெயர் தமிழரசி
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - சேவல்
இரவு 10.30 மணிக்கு - நாயகி
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - பாரிஜாதம்
பிற்பகல் 1.30 மணிக்கு - தங்க மனசுக்காரன்
இரவு 10 மணிக்கு - தங்க மனசுக்காரன்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 10 மணிக்கு - ஊரு விட்டு ஊரு வந்து
மதியம் 1.30 மணிக்கு - என் ஜீவன் பாடுது
மாலை 4.30 மணிக்கு - ஆனந்த ராகம்
இரவு 7. 30 மணிக்கு - மணிகண்டா
இரவு 10.30 மணிக்கு - விடுதலை
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு - மரியா மை டார்லிங்
பிற்பகல் 1. 30 மணிக்கு - இங்கிலீஷ் படம்
இரவு 7.30 மணிக்கு - இங்கிலீஷ் படம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி
மாலை 7 மணிக்கு - புலன் விசாரணை 2
இரவு 11.00 மணிக்கு - கட்டளை
ஜெ மூவிஸ்
காலை 10 மணிக்கு - தீராத கரையினிலே
மதியம் 1 மணிக்கு - தம்பி சுந்தரம்
மாலை 4 மணிக்கு - சிவசக்தி
இரவு 7 மணிக்கு - என் ஆசை மச்சான்
இரவு 10:30 மணிக்கு - நீலமலர்கள்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு - அலிபாபாவும் 40 திருடர்களும்
மாலை 7.30 மணிக்கு - ஆட்டுக்கார அலமேலு
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்