தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tamil Movies In Television On March 06, 2024

Today Movies In TV: சின்னத்திரையில் இன்று என்னென்ன படம் பார்க்கலாம் - லிஸ்ட் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 06, 2024 08:08 AM IST

சின்னத்திரையில் இன்று ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

சின்னத்திரை சினிமாஸ்
சின்னத்திரை சினிமாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

கே டிவி

காலை 10 மணிக்கு - எண்ணுயிர் கண்ணம்மா

பிற்பகல் 1 மணிக்கு - ஏழையின் சிரிப்பில்

மாலை 4 மணிக்கு - அசத்தல்

இரவு 7 மணிக்கு - சிட்டிசன்

இரவு 10:30 மணிக்கு - அடைக்கலம்

சன் டிவி

பிற்பகல் 3:30 மணிக்கு - காதல் சுகமானது

கலைஞர் டிவி

பிற்பகல் 1:30 மணிக்கு - சிலம்பாட்டம்

இரவு 11:30 மணிக்கு - வேலன் எட்டுத்திக்கும்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - அரசியல்

மதியம் 1:30 மணிக்கு - கருத்தம்மா

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - முத்து எங்கள் சொத்து

மதியம் 1:30 மணிக்கு - நாடோடி

மாலை 4:30 மணிக்கு - ஒரு வீடு இரு வாசல்

இரவு 7:30 மணிக்கு - ஒரு வீடு இரு வாசல்

இரவு 10:30 - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

ராஜ் டிவி

பிற்பகல் 1:30 மணிக்கு - பொண்டாட்டி தேவை

இரவு 9:30 மணிக்கு - மதராஸி

வசந்த் டிவி

மதியம் 1:30 மணிக்கு - தாயை காத்த தனயன்

இரவு 7.30 மணிக்கு - வா கண்ணா வா

முரசு டிவி

பிற்பகல் 3 மணிக்கு - மொழி

மாலை 6 மணிக்கு - அருந்ததி

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - கண் சிமிட்டும் நேரம்

இரவு 7:30 மணிக்கு - யார்

சன் லைப் டிவி

நண்பகல் 11 மணிக்கு - சூரிய காந்தி

பிற்பகல் 3 மணிக்கு - தாழம்பூ

விஜய் சூப்பா்

காலை 8:30 மணிக்கு - ஜிகர்தண்டா

மதியம் 11 மணிக்கு - இவன் வேற மாதிரி

மதியம் 1:30 மணிக்கு - கும்கி

மாலை 4 மணிக்கு - அம்மா கணக்கு

மாலை 6:30 மணிக்கு - ஹாலோ

ஜெ மூவிஸ்

காலை 10 மணிக்கு - கோகுலத்தில் சீதை

மதியம் 1 மணிக்கு - புது நெல்லு புது நாத்து

மாலை 4 மணிக்கு - காலம்

இரவு 7 மணிக்கு - மானஸ்தன்

இரவு 10:30 மணிக்கு - வாழ்க்கை வாழ்வதற்கே

மெகா டிவி

காலை 9:30 மணிக்கு - அர்ச்சனை பூக்கள்

மதியம் 1:30 மணிக்கு - படித்தால் மட்டும் போதுமா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்