Today Movies In Tv: வாரத்தின் முதல் நாள்.. தொலைக்காட்சியில் இன்று என்னென்ன சூப்பர் ஹிட் படங்கள்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Tv: வாரத்தின் முதல் நாள்.. தொலைக்காட்சியில் இன்று என்னென்ன சூப்பர் ஹிட் படங்கள்?

Today Movies In Tv: வாரத்தின் முதல் நாள்.. தொலைக்காட்சியில் இன்று என்னென்ன சூப்பர் ஹிட் படங்கள்?

Aarthi Balaji HT Tamil
Jan 22, 2024 09:00 AM IST

Movies In Tv: தொலைக்காட்சியில் இன்று என்னென்ன சூப்பர் ஹிட் படங்கள் என பார்க்கலாம்.

மாநாடு படம்
மாநாடு படம்

மதியம் 3.30 மணிக்கு - மாநகர காவல்

சன் லைஃப்

காலை 11.00 மணிக்கு - ராமன் தேடிய சீதை

மதியம் 3.00 மணிக்கு - கலாட்டா கல்யாணம்

கே டிவி

காலை 10.00 மணிக்கு - தகப்பன் சாமி

மதியம் 1.00 மணிக்கு - சலங்கை ஒலி

மாலை 4.00 மணிக்கு - தாய் வீடு

மாலை 7.00 மணிக்கு - ஜெயம்

இரவு 10.30 மணிக்கு - நாணயம்

கலைஞர் டிவி

மதியம் 1.30 மணிக்கு - பருத்தி வீரன்

இரவு 11 மணிக்கு - குரு சிஷ்யன்

ஜெயா டிவி

மதியம் 1.30 மணிக்கு - ஆட்டோகிராஃப்

இரவு 10.00 மணிக்கு - ஆட்டோகிராஃப்

ராஜ் டிவி

மதியம் 1.30 மணிக்கு - ரகசிய போலீஸ் 115

இரவு 9 மணிக்கு - காதல் அகதி

விஜய் சூப்பர்

காலை 6 மணிக்கு - ராமையா ஒஸ்தாவையா

காலை 8.30 மணிக்கு - சிவகுமாரின் சபதம்

காலை 11 மணிக்கு - வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க

மதியம் 1.30 மணிக்கு -மண்டேலா

மாலை 4 மணிக்கு - மனிதன்

மாலை 6.30 மணிக்கு - மாநாடு

மாலை 9.30 மணிக்கு - ராஜா விக்ரமாதித்தா

ஜெ மூவிஸ்

காலை 7 மணிக்கு - சத்திய வாக்கு

காலை 10 மணிக்கு - ஆரத்தி எடுங்கடி

மதியம் 1 மணிக்கு - அழகர் சாமி

மாலை 4 மணிக்கு -புள்ள குட்டிக்காரன்

இரவு 7 மணிக்கு - பாஞ்சாலங்குறிச்சி

இரவு 10.30 மணிக்கு - மெட்டி

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - பெரிய மருது

இரவு 7.30 மணிக்கு - ராஜா மலைய சிம்மன்

மெகா டிவி

காலை 9.30 மணிக்கு - ரம்பையின் காதல்

மதியம் 1.30 மணிக்கு - அதிசய மனிதன்

இரவு 11 மணிக்கு - டெல்லி மாப்பிள்ளை

விஜய் டக்கர்

காலை 5.30 மணிக்கு - கடல் பிசாசு

காலை 8.00  மணிக்கு - காக்கியின் வேட்டை

காலை 11 மணிக்கு - யார் இந்த மணி

மதியம் 2 மணிக்கு - பஞ்சு மிட்டாய்

மாலை 4.30 மணி: அமெரிக்கா டூ அமிஞ்சிக்கரை

இரவு 7 மணிக்கு - விசாரணை

இரவு 9 மணிக்கு - பவர்

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு -  பனித் திரை

மாலை 7. 30 மணிக்கு - ராம் லட்சுமணன்

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

காலை 7 மணிக்கு -  ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

காலை 10 மணிக்கு - நீதிபதி

மதியம் 1.30 மணிக்கு -  தங்கமலை ரகசியம்

மாலை 4.30 மணிக்கு - பொண்ணு பார்க்கப் போறேன்

மாலை 7.30 மணிக்கு -நெற்றிக்கண்

இரவு 10.3மணிக்கு - பாட்டுப் பாடவா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.