தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalaignar Centenary Function: 'மன்மதராஜா' என்ற கலைஞர்- தனுஷ் பகிர்ந்த நினைவுகள்; சூர்யா சொன்ன அந்த பஞ்ச்!

Kalaignar Centenary Function: 'மன்மதராஜா' என்ற கலைஞர்- தனுஷ் பகிர்ந்த நினைவுகள்; சூர்யா சொன்ன அந்த பஞ்ச்!

Marimuthu M HT Tamil
Jan 06, 2024 10:10 PM IST

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர்கள் சூர்யா, தனுஷ் ஆகியோர், கலைஞர் கருணாநிதி குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூர்யா - தனுஷ்
கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூர்யா - தனுஷ்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை தமிழ்த்திரையுலகம் விழாவாக எடுத்துள்ளது.

இதனையொட்டி, சென்னையில் இன்று பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா, ரோஜா போன்ற பல திரைக்கலைஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.