7 ம் தேதி வரை புழல் சிறைதான்..ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!
நடிகர் ஸ்ரீகாந்தின் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

7 ம் தேதி வரை புழல் சிறைதான்..
ஸ்ரீகாந்த் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? - முழு விபரம் இங்கே!
நடிகர் ஸ்ரீகாந்த் மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்கள் பின்வருமாறு: -
NDPS 8c சட்டம் - போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோடு, அதனை வைத்திருத்தல்,
NDPS சட்டம் 22b - மிகக்குறைந்த அளவை தாண்டியும், வணிக ரீதியாக போதைப்பொருளை வைத்திருத்தல்