தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Tamanna Bhatia Latest Picture With Green Saree Goes Viral

பச்சை நிற சேலையில் கலக்கும் தமன்னா

Aug 12, 2022 08:04 PM IST Aarthi V
Aug 12, 2022 08:04 PM , IST

  • தமன்னா சமீபத்தில் சமூக ஊடகங்களில் பச்சை நிற சிஃப்பான் புடவையில் இருக்கும் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமன்னா பாட்டியா சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

(1 / 5)

தமன்னா பாட்டியா சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்(Instagram/@tamannaahspeaks)

தமன்னா ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானி வடிவமைத்த ஆடையை அணிந்து உள்ளார். 

(2 / 5)

தமன்னா ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானி வடிவமைத்த ஆடையை அணிந்து உள்ளார். (Instagram/@tamannaahspeaks)

நடிகை தமன்னா, விஜய், அஜித், சிம்பு, விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார். 

(3 / 5)

நடிகை தமன்னா, விஜய், அஜித், சிம்பு, விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார். (Instagram/@tamannaahspeaks)

ஆஸ்திரேலியா நாட்டிற்கு நடிகை தமன்னா சென்று அங்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

(4 / 5)

ஆஸ்திரேலியா நாட்டிற்கு நடிகை தமன்னா சென்று அங்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.(Instagram/@tamannaahspeaks)

மெல்போர்ன் நகரில் உள்ள குருசஸ் ஆற்றின் கரையில் தமன்னா இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.

(5 / 5)

மெல்போர்ன் நகரில் உள்ள குருசஸ் ஆற்றின் கரையில் தமன்னா இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.(Instagram/@tamannaahspeaks)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்