சண்டே ஸ்பெஷல் டிவியில் வரப்போகும் புதுப்படங்கள்!வெளியாகி ஒரே மாதமான கிங்ஸ்டன் முதல் அடங்காத புஷ்பா 1 வரை!
ஞாயிற்றுக் கிழமையான இன்று (13/042025) தமிழ் தொலைக்காட்சிகளில் பல புது படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இன்று வீட்டில் இருந்த படியே அந்த படங்களை பார்த்து ரசியுங்கள். ஒரே மாதமான கிங்ஸ்டன் முதல் அடங்காத புஷ்பா 1 வரை முழு படங்களின் லிஸ்ட் பின்வருமாறு.

தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று விடுமுறை என்பதால் பல சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்த கிங்ஸ்டன் படம் மற்றும் புஷ்பா 1 என பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இன்று திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
சன்டிவி
காலை 9:30 மணி - தனி ஒருவன்
மதியம் 3 மணி- மருது
மாலை 6:30 மணி - ருத்ரன்
கே டிவி
காலை 7 மணி- யா யா
காலை 10 மணி- வேட்டையாடு விளையாடு
மதியம் 1 மணி- பத்ரி
மாலை 4 மணி- ராங்கி
இரவு 7 மணி- தேவதையை கண்டேன்
இரவு 10:30 மணி- ராம்சரண்
கலைஞர் டிவி
காலை 8 மணி - நாச்சியார்
மதியம் 1:30 மணி- முனி
இரவு 7 மணி - ஆதவன்
இரவு 10:30 மணி- பிரிவோம் சந்திப்போம்
முரசு டிவி
காலை 6 மணி - திரி
காலை 9 மணி - கல்லூரி
மதியம் 12 மணி - வாரணம் ஆயிரம்
மதியம் 3 மணி- முரட்டு காளை
மாலை 6 மணி- பையா
இரவு 9:30 மணி-வேலன் எட்டுத்திக்கும்
ஜெயா டிவி
காலை 9 மணி- உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 1:30 மணி- தர்மா
மாலை 6:30 மணி- வசீகரா
ஜெ மூவிஸ்
காலை 7 மணி - மழை
காலை 10 மணி- தலை நகரம்
மதியம் 1 மணி- கொடி பறக்குது
மாலை 4 மணி- புதிய வார்ப்புகள்
இரவு 7 மணி- தலைநகரம்
இரவு 10:30 மணி - போக்கிரி ராஜா
ராஜ் டிவி
காலை 9.30 மணி- சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
மதியம் 1.30 மணி- வன்மம்
இரவு 9 மணி- அண்ணா நகர் முதல் தெரு
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி - காற்றுள்ள வரை
காலை 10 மணி- தை பொறந்தாச்சு
மதியம் 1.30 மணி- காதல் கோட்டை
மாலை 4.30 மணி- எட்டுத்திக்கும் மதயானை
இரவு 7.30 மணி- ஐ லவ் யூ டா
இரவு 10.30 மணி- சிவந்த மலர்
பாலிமர் டிவி
காலை 10:10 மணி - நம்ம ஊரு நாயகன்
மதியம் 2 மணி- இது நம்ம பூமி
மாலை 6:30 மணி- களத்தூர் கிராமம்
மெகா டிவி
காலை10 மணி- பனிப்புயல்
மதியம் 1:30 மணி- எல்லைச்சாமி
மாலை 6 மணி - சிவப்பு சூரியன்
வசந்த் டிவி
காலை 9 மணி - அடுத்த வாரிசு
மதியம் 1.30 மணி- பராசக்தி
இரவு 7.30 மணி- கொண்டாட்டம்
ஜி திரை
காலை 7 மணி - தியா
காலை 8 மணி - குற்றம் 23
காலை 10:30 மணி - பலே வெள்ளையத்தேவா
மதியம் 1 மணி - ஆற்றல்
மதியம் 3:30 மணி - வந்தா ராஜாவத்தான் வருவேன்
மாலை 6 மணி - காபி வித் காதல்
இரவு 8:30 மணி - கவன்
இரவு 11 மணி - மேயாத மான்

டாபிக்ஸ்