Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: பத்திரிக்கை செலவும் அதிகமானதை வைத்து பிரச்சினை செய்தால், தான் மீண்டும் கோபப்படுவேன் என்று நினைத்து மொத்த பழியையும் அப்பாவின் மீது பிரபு போடுவதை ஆதிரை கண்டுபிடித்து விட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: மருமகள் சீரியலில் ஆதிரை, ஏற்கனவே அதிக விலைக்கு சோபாவை எடுத்ததாகக் கூறி பிரபு பிரச்சினை செய்த நிலையில், அவனிடம் கோபப்பட்டாள். இதனை மனதில் வைத்துக்கொண்டு பத்திரிக்கை செலவும் அதிகமானதை வைத்து பிரச்சினை செய்தால், தான் மீண்டும் கோபப்படுவேன் என்று நினைத்து மொத்த பழியையும் அப்பாவின் மீது பிரபு போடுவதை ஆதிரை கண்டுபிடித்து விட்டாள்.
இந்த நிலையில் அந்த விவகாரத்தில் கோபப்படுவது போல நடிக்கும் ஆதிரை, தன்னை பிரபு சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்கிறான் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறி விஷயங்களை நடைமுறைப்படுத்துகிறாள். இத்தகைய விஷயங்கள் புரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.