Actor Kavin on Star Movie FDFS: ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. “ரொம்ப ரொம்ப நன்றி..” திரையரங்கில் கதறி அழுத கவின்!
Actor Kavin on Star Movie Review: சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில், ரசிகர்களுடன் அமர்ந்து, முதல் காட்சியைப் பார்த்த கவின், படம் முடிந்து வெளியே வரும் போது, படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனல் ஆகி, அழுது விட்டார்.
(1 / 5)
பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில், இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ஸ்டார்.
(2 / 5)
படத்தின் ட்ரெய்லரும், யுவனின் இசையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில், ரசிகர்கள் படத்தை ஆவலுடன் சென்று பார்த்தனர். படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது என்பது முதல் காட்சி முடிந்த உடனேயே தெரிந்து விட்டது.
(3 / 5)
கதறி அழுத கவின்
சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில், ரசிகர்களுடன் அமர்ந்து, முதல் காட்சியைப் பார்த்த கவின், படம் முடிந்து வெளியே வரும் போது, படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனல் ஆகி, அழுது விட்டார்.
மற்ற கேலரிக்கள்