தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Srk Chants Jai Shri Ram: ஆனந்த் - ராதிகா திருமண முன் நிகழ்வு: ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்ட ஷாருக்கான்

SRK chants Jai Shri Ram: ஆனந்த் - ராதிகா திருமண முன் நிகழ்வு: ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்ட ஷாருக்கான்

Marimuthu M HT Tamil
Mar 03, 2024 10:27 AM IST

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்கள் ஜாம்நகரில் நடந்து வருகின்றன. அதில் நடிகர் ஷாருக்கான் கருப்பு குர்தா, பைஜாமா அணிந்து நடனமாடினார்.

ஆனந்த் - ராதிகா திருமண முன் நிகழ்வு:  ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்ட ஷாருக்கான்
ஆனந்த் - ராதிகா திருமண முன் நிகழ்வு: ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்ட ஷாருக்கான்

குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய விழாவில் நடிகர் ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இரண்டாம் நாள் நிகழ்வான, நேற்று(மார்ச் 3) சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கானின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தன.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.