தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sonakshi Sinha Marriage: வதந்திகள் உண்மை தான்.. திருமண தேதியை அறிவித்த சோனாக்ஷி சின்ஹா

Sonakshi Sinha Marriage: வதந்திகள் உண்மை தான்.. திருமண தேதியை அறிவித்த சோனாக்ஷி சின்ஹா

Aarthi Balaji HT Tamil
Jun 15, 2024 12:55 PM IST

Sonakshi Sinha Marriage: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் அவரது காதலர் ஜாகீர் இக்பாலுக்கும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்கிறார்கள். இவர்களது திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.

வதந்திகள் உண்மை தான்.. திருமண தேதியை அறிவித்த சோனாக்ஷி சின்ஹா
வதந்திகள் உண்மை தான்.. திருமண தேதியை அறிவித்த சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ​​மற்றும் அவரது காதலர் ஜாகீர் இக்பால் ஆகியோர் தங்களது திருமண தேதியை உறுதி செய்துள்ளனர். 

மேலும், இவர்களது திருமண அழைப்பிதழும் மிகவும் சிறப்பானதாக உள்ளது. தற்போது அந்த அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் இவர்கள் இருவரும் பல வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது இதை உறுதி செய்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.