Sri Reddy: ‘சில நடிகைகளுக்கு உடம்பே இல்ல.. ஆணா, பெண்ணானு டவுட்டா இருக்கு..’: ஸ்ரீரெட்டி பகீர்
Sri Reddy: ‘சில நடிகைகளுக்கு உடம்பே இல்ல.. ஆணா.. பெண்ணானு டவுட்டா இருக்கு..’ என நடிகை ஸ்ரீரெட்டி பகீர் கிளப்பியுள்ளது வைரல் ஆகியுள்ளது.

Sri Reddy: ‘சில நடிகைகளுக்கு உடம்பே இல்ல.. ஆணா, பெண்ணானு டவுட்டா இருக்கு..’: ஸ்ரீரெட்டி பகீர்
சில நடிகைகளுக்கு உடம்பே இல்லை என்றும்; அவர்களைப் பார்த்தால் ஆணா, பெண்ணா என்று சந்தேகம் வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி பகீர் கிளப்பியுள்ளார்.
ஒரு ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ரீரெட்டியிடம் நடிகை ஷகிலா, கலாட்டா பிங்க் சேனலுக்குப் பேட்டி எடுத்து இருந்தார். அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை ஷகிலாவிடம் பல விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி:
இதுதொடர்பாக நடிகை ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி, ‘’கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம். நான் குற்றச்சாட்டு வைத்த எந்தவொரு நபராவது எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியுள்ளனரா, இல்லையே. இதுக்கு மேல் என்ன ஃப்ரூப் வேணும்.