Sivakarthikeyan: ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.. ‘மதராஸி’ ரிலீஸ் தேதி இங்கே!
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Sivakarthikeyan: ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.. ‘மதராஸி’ ரிலீஸ் தேதி இங்கே!
Sivakarthikeyan: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மதராஸி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் ஆரம்பமானது.
கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்து வெளியாகி இருக்க வேண்டிய நிலையில், சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் கமிட் ஆனார் முருகதாஸ். அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 5 அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.