'கெனிஷா உயிர் நாடியாக மாறினாள்.. அவள் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வருகிறாள்'.. உருகிய ரவி மோகன்
நான் என் வீட்டை விட்டு வெறும் கையுடன் வெளியேறிய போது எனக்கு ஆதரவாக நின்றவள் கெனிஷா, அவள் விரைவில் என் உயிர் நாடியாகவே மாறிவிட்டாள் என நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "ஆரம்பத்தில் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழியாக கெனீஷா பிரான்சிஸ் இருந்தார். கண்ணீர், இரத்தம் மற்றும் என்னை உடைக்கும் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல தைரியம் மட்டுமே இருந்தபோது மிக விரைவாக எனக்கு ஒரு உயிர்நாடியாக மாறினார்.