Sidhu Shreya: திடீரென்று வந்த பீரியட்ஸ்.. ஓடி வந்த சித்து.. நெகிழ்ந்த ஸ்ரேயா!
லவ் பண்ணும் பொழுது எப்போது கல்யாணம் எப்போது கல்யாணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கல்யாணம் முடிந்த பின்னர் எப்போது குழந்தை என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
(1 / 5)
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களது மணவாழ்க்கை, குழந்தை, மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளிட்ட பலவை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கின்றனர்.
(2 / 5)
அவர்கள் பேசும் போது, “லவ் பண்ணும் பொழுது எப்போது கல்யாணம் எப்போது கல்யாணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கல்யாணம் முடிந்த பின்னர் எப்போது குழந்தை என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தை எப்போது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். எங்களுக்கு தெரிந்த ஒரு அம்மா ஒருவர் இருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் சூர்யா ஜோதிகா குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், ரன்பீர் கபூர் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்து என்னை இருந்தாலும் ஆசை இருக்கும் அல்லவா என்று கேட்பார்.
(3 / 5)
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களது மணவாழ்க்கை, குழந்தை, மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளிட்ட பலவை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கின்றனர். அவர்கள் பேசும் போது, “லவ் பண்ணும் பொழுது எப்போது கல்யாணம் எப்போது கல்யாணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கல்யாணம் முடிந்த பின்னர் எப்போது குழந்தை என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
(4 / 5)
என்னுடைய தேவைகள் அனைத்தையும் தெரிந்து, அதற்கேற்றவாறு நடந்து கொள்வார். கல்யாணம் ஆவதற்கு முன்பதாக நாங்கள் கொடைக்கானலுக்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தோம். அந்த இடத்தில் பெரிதாக வசதிகள் ஏதுமில்லை. திடீரென்று எதிர்பார்க்காத நேரத்தில் பீரியட்ஸ் வந்து விட்டது.
(5 / 5)
நான் நாப்கினை கூட எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். வயிறும் கடுமையாக வலித்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த லொகேஷனை விட்டு உடனடியா செல்ல முடியாது. அப்படி செல்ல வேண்டுமென்றால், ஒரு மணி நேரம் பயணம் செய்து தான் அடுத்த இடத்திற்கு செல்ல முடியும். அப்போது அந்த விஷயத்தை என்னாலும் யாரிடமும் சொல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இவர் எனக்காக சில விஷயங்களை செய்து உதவி செய்தார். அப்போது நான் இவரை நல்ல பையனாக இருக்கிறானே என்று நினைத்தேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்