தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddarth And Aditi: ஒரே மேடையில் ஜோடியாக பாடல் பாடிய சித்தார்த் - அதீதி ராவ்! என்ன பாடல் தெரியுமா?

Siddarth And Aditi: ஒரே மேடையில் ஜோடியாக பாடல் பாடிய சித்தார்த் - அதீதி ராவ்! என்ன பாடல் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 06, 2024 06:41 PM IST

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி புகாரின் பேரில், உதவி இயக்குநர் முகமது இக்பால் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

மகாசமுத்திரம் படத்தில் சித்தார்த் - அதீதி ராவ்
மகாசமுத்திரம் படத்தில் சித்தார்த் - அதீதி ராவ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், இவர்களை பற்றி செய்தி நாள்தோறும் வெளியான வண்ணம் இருக்கிறது. 

சித்தார்த்துக்கு விருது

சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற படம் சித்தா. இந்த படத்துக்காக சித்தார்த்துக்கு சிறந்த எண்டர்டெயினர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற சித்திார்த்திடம் அவரது திருமண திட்டங்கள் குறித்தும், அதீதியுடனான காதல் குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது:

"நாங்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பலரும் என்னிடம் தெரிவித்தார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தை செய்வதற்கும், ரகசியமாக செய்து கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

நாங்கள் அழைப்பு விடுக்காத நபர்கள் இதை ரகசியம் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு தெரிந்தவர்கள் இடம்பிடித்திருந்தால் இது தனிப்பட்ட நிகழ்வாகவே உள்ளது.

படப்பிடிப்பை போல் இதை எளிதாக எல்லோரிடமும் சொல்லிவிட முடியாது. பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பொறுத்தே முடிவு செய்ய வேண்டும்.

நான் பாஸாகிவிட்டேன்

இது மாதிர கேள்வியை கேட்க கூடாது என்ற விரும்புகிறேன். ஆம் அல்லது இல்லை என்ற விருப்பம் தான் இதில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கிறேன்.

நான் எப்போதுமே பாஸ் அல்லது பெயில் ஆகியவற்றில் என்ன என்பதை மட்டும்தான் பார்ப்பேன். எவ்வளவு மார்க் எடுத்துள்ளேன் என்பதை பார்க்க மாட்டேன்.

நான் டென்ஷனாக இருந்தேன். இறுதியில் என் பெயர் பாஸ் லிஸ்டில் வந்தது."

இவ்வாறு அவர் கூறினார்.

பாடல் பாடிய சித்தார்த் - அதீதி

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் - நடிகை அதீதி ராவ் ஒன்றாக இணைந்து பாடல் பாடினார்கள். குணா படத்தில் இடம்பிடித்த கண்மணி அன்போடு காதலன் பாடல் இந்த காதல் ஜோடி பாடினார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்