தமிழ் செய்திகள்  /  Entertainment  /  September 30 Kollywood Cine Byte

Cine Byte: தாமதமாகும் சமந்தா படம்

Aarthi V HT Tamil
Sep 30, 2022 03:06 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

சினி பைட்
சினி பைட்

ட்ரெண்டிங் செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் தன் கனவு பாத்திரமான நந்தினியாக, ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பது பொறாமையாக இருக்கிறது என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு கூல் சுரேஷ் குதிரையில் சென்றுள்ளார்.

நடிகர் சூர்யா தேசிய விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார்.

அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் வாகா எல்லைக்கு சென்றார்.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் அதிபுரூஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

குடி போதையில் விஷால் வீட்டில் கல் வீசியதாக கைதான 4 பேர் விசாரணையில் கூறினார். 

பவுடர் பட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

சமந்தாவின் சாகுந்தலம் படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்