Tamil News  /  Entertainment  /  September 23 Kollywood Cine Byte
சினி பைட்
சினி பைட்

Cine Byte: அமீர்கான் மகள் ஐரா கான் நிச்சயதார்த்தம்

23 September 2022, 17:54 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 17:54 IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்

பவுலின் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் ஐபோன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

சீதா ராமம் படம் வெளியாகி 50 நாளான நிலையில் துல்கர் சல்மான் அது குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி குறித்து வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாள் ஸ்பெஷல் படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் ஷேர் செய்துள்ள புதிய போட்டோக்கள் இணையத்தை வைரலாகி வருகிறது. 

போண்டா மணி இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் அவருக்கு விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் கொடுத்து உள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 எபிசோடுகளை தாண்டியுள்ளது. 

நடிகை அமலா பால் மாலத்தீவில் நடத்திய போட்டோ ஷூட் வைரலாகிறது. 

பபூன் திரைப்படம் தமிழகமெங்கும் 23 ஆம் தேதி ரிலீஸாகி உள்ளது. 

ஆமிர் கானின் மகள் ஐரா கானுக்கு, நூபுர் ஷிகாரேவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

 

 

 

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்