Cine Byte: பிரின்ஸ் இரண்டாவது பாடல் நாளை ரிலீஸ்
சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள் என மறைமுகமாக இயக்குநர் ராஜு முருகன் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பிரின்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள 2 ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல் ஹாசன் இன்று முதல் கலந்து கொண்டு உள்ளார்.
சவுந்தர்யாவின் குழந்தையுடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அமலா பால் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
டாபிக்ஸ்