Tamil News  /  Entertainment  /  September 22 Cinema Kollywood Trending News
வைரலாகும் நந்தினி, குந்தவை
வைரலாகும் நந்தினி, குந்தவை

Ponniyin selvan:வைரலாகும் நந்தினி, குந்தவை செல்ஃபி (முக்கிய செய்திகள் செப்.22)

22 September 2022, 20:33 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 20:33 IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். 

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா, த்ரிஷா எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள் என மறைமுகமாக இயக்குநர் ராஜு முருகன் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பிரின்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள 2 ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல் ஹாசன் இன்று முதல் கலந்து கொண்டு உள்ளார்.

சவுந்தர்யாவின் குழந்தையுடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அமலா பால் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்