RIP Captain Vijayakanth: டிசம்பரில் காலமான அரசியல் ஆளுமைகள்!
RIP Captain: விஜயகாந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை (டிச.28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே டிசம்பர் மாதத்தில் திரை மற்றும் அரசியல் உலகில் ஆளுமை செலுத்தி இயற்கை எய்தி தமிழக ஆளுமைகள் குறித்து இங்கு பார்க்காலம்.
(1 / 6)
தமிழக வரலாற்றில் டிசம்பர் மாதத்தில் திரைத்துறையில் ஆளுமை செலுத்திய எம்ஜிஆர், ஜெயலலிதா, சோ, உள்ளிட்டோர் இதே டிசம்பர் மாதத்தில் காலமாகி உள்ளனர். இந்நிலையில் இன்று விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
(ysathishreddy (Twitter))(2 / 6)
நீண்டநாட்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை (டிச.28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே டிசம்பர் மாதத்தில் திரை மற்றும் அரசியல் உலகில் ஆளுமை செலுத்தி இயற்கை எய்தி தமிழக ஆளுமைகள் குறித்து இங்கு பார்க்காலம்.
(3 / 6)
எம்ஜிஆர்: புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன். திரை சினிமாவில் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆர் 1984ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
((Actor Kayal Devaraj (twitter))(4 / 6)
ஜெயலலிதா: சினிமாவில் நடிகையாக பல வெற்றிப்படங்களில் நடித்த ஜெயலலிதா எம்ஜிஆர் ரால் அரசியலுக்கு அழைத்து வரப்பாட்டார். அதிமுகவின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். தமிழக முதல்வராகவும் ஆட்சி நடித்திய ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
(5 / 6)
சோ ராமசாமி: திரை உலகில் நகைச்சுவை நடிகராக கோலோய்ச்சிய சோ ராமசாமி அரசியலை தொடர்ச்சியாக மிக நுணுக்கமாக விமர்சித்தார். முதல்வரான ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அரசியல் சாணங்கியர் என்றும் பிரதமர் மோடியால் ராஜ குரு என்றும் வர்ணிக்கப்பட்ட சோ கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலம் ஆனார்.
மற்ற கேலரிக்கள்