தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Reshma Pasupuleti Interview Abouut Things Every Woman Wishes You Did During Sex

Reshma Pasupuleti: செக்ஸில் பெண்களுக்கு எது பிடிக்கும்? - ஓப்பனாக பேசிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 17, 2024 09:05 AM IST

என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும்; நான் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. பெண்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களது உடலில் நிறைய மாற்றங்கள் வரும். உடலின் எடை அதிகமாகும். சில நேரங்களில் குறையும்

ரேஷ்மா பசுபுலேட்டி
ரேஷ்மா பசுபுலேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “ உண்மையில் அதனை இது போன்ற பொதுவெளியில் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் அதனை ஒரு இடத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆம் அதுதான் மிர்ச்சி தமிழின் அந்தரங்கம் அன்லிமிடெட் பிராட்காஸ்ட். அதில் உடலறவின் போது பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பது குறித்து மிக விரிவாக பேசி இருக்கிறேன்.” என்று பேசினார். 

கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த ரேஷ்மா தன்னுடைய உடலமைப்பு குறித்து பேசினார்.

அதில் அவர் பேசும் போது, “ என்னை இன்னும் சிலர் மியா கலிபா என்று கூட அழைக்கிறார்கள் மியா கலிபா மிகவும் அழகாக இருப்பார். அவர் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்; அந்த விதத்தில் என்னை இவர்கள் மியா கலிபா என்று அழைப்பது நல்லதுதான்.

நான் ஒரு ஆடை உடுத்தியிருந்தால் அது தொடர்பாக எனக்கு ஒரு பத்து பாசிட்டிவான கமெண்டுகள் வரும். ஆனால் அதற்கு மிச்சமாக 100 நெகட்டிவான கமெண்டுகள் வரும்.

அதில் அதை பார் இதை பார் என்று என்னுடைய உடல் பாகங்களை வைத்து கமென்ட் செய்திருப்பார்கள். உனக்கு அதை பார்க்க வேண்டும் என்று தோன்றனால் தாராளமாக பார்த்துக் கொள். அதற்காக நான் உன்னை நிறுத்த மாட்டேன். 

என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும்; நான் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. பெண்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களது உடலில் நிறைய மாற்றங்கள் வரும். உடலின் எடை அதிகமாகும். சில நேரங்களில் குறையும்

நான் வளர்ந்த லைப் ஸ்டைலானது அமெரிக்கன் லைஃப் ஸ்டைல்.. இங்கு நான் சொல்கிறேன் நான் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடைய உடல் அழகை மெருகேற்றுவதற்காக சில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறார்கள். நான் அந்த விதமான லைஃப் ஸ்டைலில் இருந்து வந்திருக்கிறேன்..

என்னுடைய உதடு எனக்கு மிகவும் பிடிக்கும் சிலர் என்னுடைய முந்தைய போட்டோக்களை பார்த்துவிட்டு பேசுகிறார்கள். யாரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை. நானே கொடுத்து இதை செய்து இருக்கிறேன். இதை பிடிக்காதவர்களுக்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று வந்த பின்னர் நான் உடல் எடை அதிகரித்து விட்டேன். நான் மட்டுமல்ல என் உடன் இருந்த சக போட்டியாளர்களுக்கும் உடல் எடை அதிகரித்தது ஆனால் அவர்கள் அதை மெயின்டெயின் செய்து விட்டார்கள் எனக்கு ஹைப்போ தைராய்டு பிரச்சனை வந்துவிட்டது. என்னுடைய உடலில் சில பாடங்கள் அதிகமான மேடையை கொண்டு வந்து விட்டது

எல்லோரும் என்னை பதம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் உண்மையில் அது மிக மிக கடினமான ஒரு விஷயம்; எனக்கு கூட ரன்பீரை பதம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; ஆனால் அலியாட் பட் என்னை செருப்பால் அடிக்கமாட்டார்” என்று பேசினார்

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.