Ram Charan: ஆர்.ஆர்.ஆர் படத்தால் ஒரு வாரம் வீட்டிற்குள் முடங்கிய ராம் சரண்.. காரணம் என்ன?
Ram Charan: டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய நடிகர் ராம் சரண், எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர். ஆர். ஆர் ஒஅட வெற்றிக்குப் பிறகு ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தால் ஒரு வாரம் வீட்டிற்குள் முடங்கிய ராம் சரண்.. காரணம் என்ன?
Ram Charan: நடிகர் ராம் சரண் சமீபத்தில் வெற்றியை எவ்வாறு கையாள்கிறார் என்பதையும், தனது தந்தை சிரஞ்சீவியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அழுத்தத்தையும் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய நடிகர் ராம் சரண், எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர். ஆர். ஆர் ஒஅட வெற்றிக்குப் பிறகு ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.
‘எனது படங்கள் தோல்வியடைந்த போது நான் பார்ட்டிகளை வழங்கியுள்ளேன்’
அவர் தனது தொழில் என்று வரும் போது அழுத்தத்தை எடுக்காத வகையிலான நடிகர். ஆர். ஆர். ஆர் வெற்றிகரமாக இருந்த போது அவர் எவ்வாறு பிரதிபலித்தார் என்பதைப் பற்றி பேசுகையில்,