தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth Shares Update On Vettaiyan, Lokesh Kanagaraj Movie And Asked Reporter To Avoid Political Questions

Rajinikanth: “சாரி, அரிசியல் கேள்விகள் வேண்டாம்” - வேட்டையன், லோகேஷ் கனகராஜ் படம் அப்டேட் கொடுத்த ரஜினி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2024 12:55 PM IST

லோகேஷ் கனகராஜ் படம் குறித்த அப்டேட்டை சொன்ன ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. அந்த படம் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும்" என்றார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நடிகர் விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சாரி, அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க் வேண்டாம் என கூறிவிட்டு புறப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.