தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajini Vishnu Vishal Ar Rahman Lal Salaam Movie Trailer Out

Lal salaam Trailer: ‘பம்பாய்ல பாய் ஆளே வேறடா’ - ஒரு வழியாக வந்து சேர்ந்த லால் சலாம் ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2024 09:52 PM IST

விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

லால் சலாம் ட்ரெய்லர்!
லால் சலாம் ட்ரெய்லர்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இந்தப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் சொன்னபடி ட்ரெய்லர் குறித்த நேரத்தில் வெளியாக வில்லை. இதனால் கொந்தளித்த நெட்டிசன்கள், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தை சரமாரியாக சாடினர். இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.