கண்ணைக்கட்டி குந்தவை முன் முட்டியிடும் வந்தியத்தேவன் – ‘அகநக’ பாடல் ரகசியம்
Ponniyin Selvan 2 : இந்த அகநக பாடலின் ஹம்மிங் இசை மட்டும் குந்தவை தோன்றும் காட்சிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெறும். இசை நம்மை மயக்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்நிலையில் இந்தப்பாடல் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
மணிரத்னம்இயக்கிய 'பொன்னியின்செல்வன்'திரைப்படம்இரண்டுபாகங்களாகதயாராகிமுதல்பாகம்கடந்தவருடம்செப்டம்பர் 30ம் தேதி உலகம்முழுவதும் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டதியேட்டர்களில்தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னடம்ஆகிய 5மொழிகளில்வெளியாகிரூ.500 கோடிக்கு மேல்வசூலித்துசாதனைபடைத்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில்விக்ரம்,கார்த்தி,ஜெயம்ரவி,சரத்குமார்,பார்த்திபன்,பிரகாஷ்ராஜ்,ஐஸ்வர்யாராய்,திரிஷாஉள்ளிட்டதிரைப்பிரபலங்கள் கூட்டமே நடித்திருந்தனர். இந்நிலையில் பொன்னியின்செல்வன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும்என்றுஅறிவித்துஅதற்கானஏற்பாடுகளில்படக்குழுவினர்தீவிரமாகஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், 'பொன்னியின்செல்வன்'திரைப்படத்தில்கார்த்திநடித்துள்ள 'வந்தியத்தேவன்'கதாப்பாத்திரத்தின்தோற்றம்வடிவமைக்கப்பட்டதுகுறித்தவீடியோவைபடக்குழுவினர்வெளியிட்டுள்ளனர். இதில்,அனைவரும்விரும்பும்வந்தியத்தேவனாககார்த்திமாறியதுஎப்படி?என்பதைபாருங்கள்"என்றுகுறிப்பிட்டு,முதல்பாடலான 'அகநக'பாடல்வரும் 20ம் தேதி (நாளை) மாலை 6மணிக்குவெளியாகும்என்றுகுறிப்பிட்டுள்ளனர்.
தற்போதுபொன்னியின்செல்வன் படத்தின் 2ம் பாகத்துக்கானதொழில்நுட்பபணிகள்விறுவிறுப்பாகநடந்துஇறுதிகட்டத்தைஎட்டிஉள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்பட்டபடி, 'பொன்னியின்செல்வன் 2'அடுத்தமாதம் 28ம் தேதி தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம்,மலையாளம்ஆகிய 5 மொழிகளில்உலகம்முழுவதும்வெளியாகஇருக்கிறது.இந்தபடத்துக்கும்முதல்பாகம்போன்றுவரவேற்புகிடைக்கும்என்றுபடக்குழுவினர்நம்பிக்கையில்உள்ளனர்.
இந்நிலையில்பொன்னியின்செல்வன் படத்தின் 2ம் பாகத்தில் இடம்பெற்றுள்ள'அகநக'என்றபாடல்நாளை (திங்கட்கிழமை)மாலைவெளியாகும்என்றுஅறிவித்துஉள்ளனர்.இதுதொடர்பாகபடக்குழுவினர்வெளியிட்டுள்ளபோஸ்டரில்திரிஷாகையில்வாளைபிடித்தபடிநிற்கஎதிரில்கார்த்திகண்ணைதுணியால்கட்டிமுட்டிப்போட்டுக்கொண்டுஇருக்கிறார்.
இதில்கார்த்திவந்தியத்தேவனாகவும்,திரிஷாகுந்தவையாகவும்நடிக்கின்றனர்.விக்ரம் ஆதித்தகரிகாலனாகவும், ஜெயம்ரவி அந்தணராகவும்,சரத்குமார்,பார்த்திபன் ஆகியோர் பழுவேட்ரையர்களாகவும், ஐஸ்வர்யாராய்நந்தினியாகவும் நடிக்கிறார்கள். பொன்னியின்செல்வன் 2ம் பாகத்தில் 6 பாடல்கள்உள்ளதாககூறப்படுகிறது.பாடல்மற்றும்டிரெய்லர்வெளியீட்டுவிழாவைவரும் 29ம் தேதி சென்னைநேருவிளையாட்டுஅரங்கில்நடத்ததிட்டமிட்டுஉள்ளனர்.இந்தவிழாவில்பங்கேற்கநடிகர்கள்ரஜினிகாந்த்,கமல்ஹாசன்ஆகியோருக்குஅழைப்புவிடுத்துள்ளனர்.
இந்த அகநக பாடலின் ஹம்மிங் இசை மட்டும் குந்தவை தோன்றும் காட்சிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெறும். இசை நம்மை மயக்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்நிலையில் இந்தப்பாடல் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்தப்பாடல் இந்தியில் ரூவா, ரூவா, மலையாளத்தில் அகமலர், அகநாதே தெலுங்கில், கிருனாகே கன்னடத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். கன்னடத்தில் ரக்ஷிதா சுரேசும், ஹிந்தியில் ஷில்பா ராவும் பாடியுள்ளார்கள்.