இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.. சமந்தா போட்ட போஸ்டால் மீண்டும் வைரலாகும் சைதன்யா- சமந்தா!
விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவுடனான தொடர்பைக் காட்டும் டாட்டூவை சமந்தா நீக்கிவிட்டாரா எனக் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.. சமந்தா போட்ட போஸ்டால் மீண்டும் வைரலாகும் சைதன்யா- சமந்தா!
சமீபத்திய நிகழ்ச்சியில் நடிகை சமந்தா முதுகில் இட்டிருந்த 'ஏ மாயா சேசவே' டாட்டூ காணாமல் போனது. அந்த படத்தின் செட்டில் தான் அவர் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை சந்தித்தார்.
சமந்தாவின் புதிய வீடியோ
நடிகை சமந்தா நேற்று (ஜூன் 6) 'நத்திங் டு ஹைட்' (Nothing to Hide) என்ற புதிய முயற்சியை அறிவித்து இணையத்தை அதிர வைத்தார். இந்த அறிவிப்பை அவர் தனது சமூக ஊடகத்தில் ஒரு சிறிய டீஸர் வீடியோவுடன் வெளியிட்டார். அந்த வீடியோவில் சமந்தாவே இடம்பெற்றிருந்தார்.