தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Namitha Latest Interview: “கடுமையான மன அழுத்தம்.. அவ்வளவு ஆபாசமா பேசுனாங்க.. இன்ஸ்டாவுல தப்பு தப்பா..” - நமீதா வேதனை!

Namitha latest interview: “கடுமையான மன அழுத்தம்.. அவ்வளவு ஆபாசமா பேசுனாங்க.. இன்ஸ்டாவுல தப்பு தப்பா..” - நமீதா வேதனை!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 12, 2024 08:29 AM IST

Namitha latest interview: அது எனக்கு மிக வருத்தம் கொடுப்பதாக இருந்தது. இதையடுத்து தான் உங்களுக்கு நான் யார் என்பதை காண்பிக்கிறேன் என்று சொல்லி, கிட்டத்தட்ட 25 கிலோ எடை வரை குறைத்தேன். - நமீதா வேதனை!

Namitha latest interview: “கடுமையான மன அழுத்தம்.. அவ்வளவு ஆபாசமா பேசுனாங்க.. இன்ஸ்டாவுல தப்பு தப்பா..” - நமீதா வேதனை!
Namitha latest interview: “கடுமையான மன அழுத்தம்.. அவ்வளவு ஆபாசமா பேசுனாங்க.. இன்ஸ்டாவுல தப்பு தப்பா..” - நமீதா வேதனை!

Namitha latest interview: நடிகை நமீதா அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில், வாழ்க்கையில் அவரை பாதித்த சில விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார். 

உடல் எடை கூடிவிட்டேன்.

இது குறித்து அவர் பேசும் போது, “ ஒரு கட்டத்தில் நான் உடல் எடை அதிகரித்து, பயங்கரமான மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டேன். நம்முடைய உடம்பில் என்ன பிரச்சினை இருக்கிறது, எவ்வளவு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. இப்போது யாரிடமாவது சென்று, இதைச் சொல்லும் பொழுது அதுவா, அது சாதாரண விஷயம்தானே என்று சொல்கிறார்கள். 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.