தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nagma : தொல்லையில் இருந்து தப்பிக்க சரத்குமாருடன் காதலில் விழுந்த நக்மா.. ஆனால் நடந்தது என்ன?

Nagma : தொல்லையில் இருந்து தப்பிக்க சரத்குமாருடன் காதலில் விழுந்த நக்மா.. ஆனால் நடந்தது என்ன?

Aarthi Balaji HT Tamil
Jun 14, 2024 05:30 AM IST

Nagma : சூப்பர் ஹீரோயினாக இருந்த போது சரத்குமாரின் ஹீரோயினாக நடித்தவர் நக்மா. இதனால் இருவரும் நெருக்கம் அடைந்தார்கள். அந்த காலத்தில் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல வதந்திகள் வந்தன.

தொல்லையில் இருந்து தப்பிக்க சரத்குமாருடன் காதலில் விழுந்த நக்மா.. ஆனால் நடந்தது என்ன?
தொல்லையில் இருந்து தப்பிக்க சரத்குமாருடன் காதலில் விழுந்த நக்மா.. ஆனால் நடந்தது என்ன?

தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் ஜொலித்த கதாநாயகி நக்மா. பல சூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர், நக்மா பெரும்பாலும் நடிகர்களின் பெயர்களுடன் கிசுகிசுவில் அவ்வப்போது இடம் பெற்றார்.

பல பிரபலங்களுடன் காதல் கதையில் சிக்கிய நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 48 வயதான அவர் இன்னும் தனியாகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் நடிகர் சரத்குமாரை, நடிகை நக்மா காதலிப்பதாக பல செய்திகள் வந்தன.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.