OTT Release: நாளை ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்
இந்த வாரம் நாளை மார்ச் 8ஆம் தேதி பல்வேறு மொழிகளில் பல்வேறு ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகின்றன. அப்படி மார்ச் 8ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களைக் காணலாம்.
டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் தமிழ்ப்படமான டெவில் வெளியாகவுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் தெலுங்கு படமான பிரீத் வெளியாகவுள்ளது. அதன்பின், ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வளரி என்னும் தெலுங்கு படம் ரிலீஸாகவுள்ளது. பிரைம் ஓடிடி தளத்தில் தெலுங்கு படமான யாத்ரா 2 வெளியாகவுள்ளது.
- டம்செல் (ஆங்கிலம்) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்,
- சவுண்ட் பார்ட்டி (தெலுங்கு) - ஆஹா ஓடிடி தளம்,
- மெர்ரி கிறிஸ்துமஸ் (இந்தி/ தமிழ்) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்,
- ராணி(மலையாளம்) - மனோரமா மேக்ஸ் ஓடிடி தளம்,
- தூக்குதுரை(தமிழ்) - பிரைம் ஓடிடி தளம்,
- ரிக்கி ஸ்டனிக்கி(ஆங்கிலம்) - பிரைம் ஓடிடி தளம்,
- நந்தி வர்மன்(தமிழ்) - டென்ட்கொட்டா ஓடிடி தளம்,
- வடக்குப்பட்டி ராமசாமி(தமிழ்) - பிரைம் ஓடிடி தளம்,
- எனக்கு எண்டே கிடையாது(தமிழ்) - ஆஹா ஓடிடி தளம்,
- அன்வெஸ்ப்பின்கண்டெத்தும்(மலையாளம்) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்,
- சுழியம் எஸ் 1(தமிழ்) - ஜியோ சினிமா சீரிஸ்,
- தி பேக்கப் பிளான்(ஆங்கிலம்) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்,
- ஹார்ட் பீட் (தமிழ்) - ஹாட்ஸ்டார் சீரிஸ் ஓடிடி தளம்,
- சேஷ்படா( வங்காளம்) - ஜீ 5 ஓடிடி தளம்,
- தி சிக்னல் (ஜெர்மன்) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்,
- டூ கில் ஏ டைகர் (டாக்குமெண்ட்ரி) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்,
- ப்ளோவ்ன் அவே(ஆங்கிலம்) - நெட்பிளிக்ஸ் சீரிஸ்,
- ஷோ டைம் (இந்தி) - ஹாட்ஸ்டார் சீரிஸ்,
- தி ஜெண்டில் மேன்(ஆங்கிலம்) - நெட்பிளிக்ஸ் சீரிஸ்,
- மஹாராணி(இந்தி) - சோனி லிவ் சீரிஸ்,
- குயின் ஆஃப் டியர்ஸ்(கொரியன்) - நெட்பிளிக்ஸ் சீரிஸ்,
- படிஹீரோயின்பந்தி ஹை(இந்தி) - பிரைம் சீரிஸ்,
- சூப்பர்செக்ஸ் (இத்தாலியன்) - நெட்பிளிக்ஸ் சீரிஸ்,
- எக்ஸ்ட்ரா ஆர்டினரி எஸ்2(ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் சீரிஸ்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.