Today Movies In Tv: புனித வெள்ளி.. டிவில இன்னிக்கு சூப்பர் ஹிட் மூவிஸ் காத்திருக்கு!
புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு டிவில இன்னிக்கு சூப்பர் ஹிட் மூவிஸ் காத்துக்கொண்டு இருக்கிறது
சன் டிவி
காலை 8.30 மணிக்கு - பாரிஸ் ஜெயராஜ்
பிற்பகல் 3. 30 மணிக்கு - எல்.கே.ஜி
கே டிவி
காலை 10 மணிக்கு - பூவெல்லாம் உன் வாசம்
பிற்பகல் 1 மணிக்கு - பிரண்ட்ஸ்
மாலை 4 மணிக்கு - வேட்டையாடு விளையாடு
இரவு 7 மணிக்கு - உத்தம புத்திரன்
இரவு 10.30 மணிக்கு - சத்தம் போடாதே
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - அருந்ததி
இரவு 10.30 மணிக்கு - அருந்ததி
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - சின்னத்தம்பி
பிற்பகல் 1.30 மணிக்கு - தாஸ்
இரவு 10 மணிக்கு - தாஸ்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 10 மணிக்கு -சிங்காரவேலன்
மதியம் 1.30 மணிக்கு - மைடியர் மார்த்தாண்டம்
மாலை 4.30 மணிக்கு - காலப்படை
இரவு 7. 30 மணிக்கு - இதயத்தை திருடாதே
இரவு 10.30 மணிக்கு - தெற்கத்தி கள்ளன்
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு - தாம்பத்யம்
பிற்பகல் 1. 30 மணிக்கு - உழைப்பாளி
இரவு 7.30 மணிக்கு - உழைப்பாளி
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - வெற்றி விநாயகர்
மாலை 7 மனிக்கு - நான் தான் ராஜா
இரவு 11.00 மணிக்கு - கட்டளை
சன் லைப்
காலை 11 மணிக்கு - தாய் சொல்லைத் தட்டாதே
மாலை 3 மணிக்கு - குழந்தையும் தெய்வமும்ம்
விஜய் சூப்பர்
காலை 8.30 மணிக்கு -
காலை 11 மணிக்கு - விசில் போடு
மதியம் 1.30 மணிக்கு - பானுமதி
மாலை 4.30 மணிக்கு - மாறன்
இரவு 7. 30 மணிக்கு - ஹிட் 2
இரவு 10.30 மணிக்கு - மாரி 2
வேந்தர் டிவி
காலை 10 மணிக்கு - தாயே நீயே துணை
மதியம் 2 மணிக்கு - காக்கும் காமாட்சி
மாலை 7 மனிக்கு - ஆட்டோ ராஜா
இரவு 11.00 மணிக்கு - ராஜாதி ராஜா
விஜய் சூப்பர்
காலை 8.30 மணிக்கு - ரங்கூன்
காலை 11 மணிக்கு - நிமிர்
மதியம் 1.30 மணிக்கு - 100 டேஸ் ஆஃப் லல்
மாலை 4.30 மணிக்கு - நான் லோக்கல்
இரவு 7. 30 மணிக்கு - போராளி
இரவு 10.30 மணிக்கு - பிளாக் எட்ஜ்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு - கலாட்டா கல்யாணம்
மாலை 7.30 மணிக்கு - மன் வாசனை
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com /
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்