வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் ஆடுகளம் வரை! டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் ஆடுகளம் வரை! டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் ஆடுகளம் வரை! டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள்!

Suguna Devi P HT Tamil
Nov 05, 2024 07:17 AM IST

தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று நவம்பர் 5ம் தேதி சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தனுஷின் ஆடுகளம் படம் வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் ஆடுகளம் வரை! டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் ஆடுகளம் வரை! டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள்!

சன்டிவி

மதியம் 3:30 மணி- காலம் மாறிப் போச்சு 

கே டிவி

காலை 7 மணி- விடிஞ்சா கல்யாணம் 

காலை 10 மணி- மனு நீதி 

மதியம் 1 மணி- அன்னை காளிகாம்பாள் 

மாலை 4 மணி- அதிரடி வேட்டை 

இரவு 7 மணி- ஆடுகளம் 

இரவு 10:30 மணி- துரோகி 

கலைஞர் டிவி

மதியம் 1:30 மணி- வருத்தப்படாத வாலிபர் சங்கம் 

இரவு 9 மணி- துரை 

முரசு டிவி

காலை 6 மணி - டார்லிங் டார்லிங் டார்லிங் 

மதியம் 3 மணி- ஜப்பானில் கல்யாண ராமன் 

மாலை 6 மணி- வில்லு 

இரவு 9:30 மணி-ஜில்லா 

ஜெயா டிவி

காலை 9 மணி- தம்பி வெட்டோத்தி சுந்தரம் 

மதியம் 1:30 மணி- தாய்மாமன் 

இரவு 10 மணி- தாய்மாமன் 

ஜெ மூவிஸ்

காலை 7 மணி - முதல் மரியாதை 

காலை 10 மணி- அன்னை ஒரு ஆலயம் 

மதியம் 1:30 மணி- பார் மகளே பார் 

மாலை 4 மணி- ஆயிரம் நிலவே வா 

இரவு 7 மணி- கும்பக்கரை தங்கய்யா

இரவு 10:30 மணி - அன்னை ஓர் ஆலயம்  

ராஜ் டிவி

காலை 9.30 மணி- மனைவி வந்த நேரம் 

மதியம் 1.30 மணி- புன்னகை மன்னன் 

இரவு 9 மணி- புது புது அர்த்தங்கள் 

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 7 மணி- நம்ம ஊரு மாரியம்மா 

காலை 10 மணி- புரட்சிக்காரன் 

மதியம் 1.30 மணி- பார் மகளே பார் 

மாலை 4.30 மணி- பூக்களை பறிக்காதீர்கள் 

இரவு 7.30 மணி-சுந்தர காண்டம் 

இரவு 10.30 மணி- குரு சேஷத்திரம் 

பாலிமர் டிவி

மதியம் 2 மணி- சிங்காரவேலன் 

மாலை 7 :30 மணி- நருவி 

மெகா டிவி

காலை 9:30 மணி- எல்லாம் அய்யப்பன் 

மதியம் 1:30 மணி- படிக்காத பண்ணையூர் 

இரவு 11 மணி- சரடா 

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி- வணங்காமுடி 

இரவு 7.30 மணி-சாவி 

ஜி திரை 

காலை 6 மணி - ஐ ஸ்மார்ட் ஷங்கர் 

காலை 9:30 மணி - மரகத நாணயம் 

மதியம் 12 மணி - தி கிரேட் பாதர் 

மதியம் 3:30 மணி - டாணா 

மாலை 6 மணி - கடைசி நொடிகள் 

இரவு 8:30 மணி - கபடாதாரி 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.