தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Monday Tamil Movies In Television

Monday Movies In Tv: வார முதல் நாள்.. தொலைக்காட்சியில் இன்று ஸ்பெஷல் படம் இருக்கிறதா?

Aarthi Balaji HT Tamil
Feb 26, 2024 10:04 AM IST

தொலைக்காட்சியில் இன்று என்னென்ன படங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.

மான் கராத்தே
மான் கராத்தே

ட்ரெண்டிங் செய்திகள்

பிற்பகல் 3. 30 மணிக்கு - நெறஞ்ச மனசு

கே டிவி

காலை 10 மணிக்கு - உல்லாச பறவைகள்

பிற்பகல் 1 மணிக்கு - பாயும் புலி

மாலை 4 மணிக்கு - வல்லக்கோட்டை

இரவு 7 மணிக்கு - எதற்கும் துணிந்தவன்

இரவு 10.30 மணிக்கு - பொறி

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - அருந்ததி

இரவு 10.30 மணிக்கு - வாசுகி

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - கடல் பூக்கள்

பிற்பகல் 1.30 மணிக்கு - பாஞ்சாலங்குறிச்சி

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - சவரிக்காடு

மதியம் 1.30 மணிக்கு - வெள்ளி நிலவே

மாலை 4.30 மணிக்கு - எனக்குள் ஒருவன்

இரவு 7. 30 மணிக்கு - சீமான்

இரவு 10.30 மணிக்கு - சாந்தி நிலையம்

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - பார்த்தாலே பரவசம்

பிற்பகல் 1. 30 மணிக்கு - சந்திப்பு

இரவு 7.30 மணிக்கு - சந்திப்பு

விஜய் டக்கர்

காலை 5.30 மணிக்கு - யாதுமாகி

காலை 8.00 மணிக்கு - நிமிர்

காலை 11.00 மணிக்கு - லூசிஃபர்

மதியம் 2.00 மணிக்கு - ஆதலால் காதல் செய்வீர்

மாலை 4.30 மணிக்கு - கதாநாயகன்

இரவு 7 மணிக்கு - நீ நான் நாம்

இரவு 9 மணிக்கு - ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ

விஜய் சூப்பர்

காலை 6.00 மணிக்கு - புலி முருகன்

காலை 8.30 மணிக்கு -  இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

காலை 11.00 மணிக்கு - வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

மதியம் 1.30 மணிக்கு - ராஜா ராணி

மாலை 4.00 மணிக்கு - மான் கராத்தே

மாலை 6.30 மணிக்கு - பாய்

மாலை 9.30 மணிக்கு - மாறன்

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி

மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

மெகா டிவி

காலை 9.30 மணிக்கு - செல்ல பிள்ளை

மதியம் 1.30 மணிக்கு - காட்டு ராணி

இரவு 11 மணிக்கு - பட்டினப் பிரவேசம்

முரசு டிவி

காலை 6.00 மணிக்கு - நியூட்டனின் மூன்றாம் விதி

மதியம் 3.00 மணிக்கு - வாழ்த்துகள்

மாலை 6.00 மணிக்கு - பசங்க

இரவு 9.30 மணிக்கு - சிங்க கோட்டை

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - காத்தவராயன்

மாலை 7.30 மணிக்கு - கொக்கரக்கோ

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்