தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Meenakshi Ponnunga Serial Actress Adityaram Sasi Sasilaya Fight

Sasilaya Fight: முச்சந்திக்கு வந்த ஈகோ.. கைகலப்பு -ல் முடிந்த பிரச்சினை..வீடியோவை பரப்பியது யார் தெரியுமோ?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 02, 2024 07:46 PM IST

இந்த நிலையில், சீனியர் என்ற முறையில் அவர் தனக்கு அந்த நாற்காலியை விட்டு தந்திருக்க வேண்டும் என்று ஆர்த்தி லயா விடம் சொல்ல, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை உருவானதாக தெரிகிறது.

மீனாட்சி பொண்ணுங்க!
மீனாட்சி பொண்ணுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் செட்டிற்கு வந்த சசி லயா அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து இருந்து இருக்கிறார். அப்போது ஆர்த்தி அங்கு வர, அவர் உட்கார்வதற்கு நாற்காலிகள் இல்லாமல் இருந்திருக்கிறது. அப்போது அவர் சீனியர் நடிகை என்ற முறையில், நாற்காலியில் இடம் தருமாறு கேட்டதாகவும், ஆனால் அதற்கு சசி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீனியர் என்ற முறையில் அவர் தனக்கு அந்த நாற்காலியை விட்டு தந்திருக்க வேண்டும் என்று ஆர்த்தி லயா விடம் சொல்ல, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை உருவானதாக தெரிகிறது.

அப்போது லயா நண்பர் என்ற முறையில்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. ஆர்த்தி வீடியோ எடுக்க முயன்றதாகவும், அதனை சசிலயா வெடுக்கென்று பிடுங்கியதாகவும், அதற்கு ஆர்த்தி அவரை அடிக்க முயன்றதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசி லயா திருப்பி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.