Maya Salary: 106 நாட்கள் மாய வேலை செய்த மாயா வாங்கிய சம்பளம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maya Salary: 106 நாட்கள் மாய வேலை செய்த மாயா வாங்கிய சம்பளம் என்ன?

Maya Salary: 106 நாட்கள் மாய வேலை செய்த மாயா வாங்கிய சம்பளம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Jan 15, 2024 08:34 AM IST

பிக் பாஸ் வீட்டில் மாயா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மாயா
மாயா

அப்படி, போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9:30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர். இதனை கோடிக்கணக்கான மக்கள் அனுதினமும் பார்த்தனர். அதனால் டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருக்கிறது.

கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறித்து இறுதிப்போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய மாயா, தான் இருந்த 100 நாட்களும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது தினேஷ், தனது கேப்டன்சி குறித்து பாஸிட்டிவ் கமெண்ட் வந்த நாள் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.

இந்நிலையில் மூன்றாவதாக வின்னராக தேர்வு செய்யப்பட்ட மாயா ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி ஒரு நாளுக்கு 18,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 18,000 ரூபாய் என்றால் 106 நாட்களுக்கு மாயாவுக்கு 19 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. 

நிகழ்ச்சியில் கமல் ஹாசன், பிக் பாஸ் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறித்து இறுதிப்போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய மாயா, தான் இருந்த 100 நாட்களும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது தினேஷ், தனது கேப்டன்சி குறித்து பாஸிட்டிவ் கமெண்ட் வந்த நாள் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.