மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: பட்ஜெட்டில் கை வைத்த ஆதிரை.. உண்மையை உடைத்த பிரபு.. சித்தர் ஏற்றிய பாரம்!
மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: ஆதிரை பிரபுவிடம் வீட்டிற்கு வெறும் 15000 மட்டும் கொடுத்து,இதற்குள் செலவை பார்த்துக் கொள் என்கிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!

மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: பட்ஜெட்டில் கை வைத்த ஆதிரை.. உண்மையை உடைத்த பிரபு.. சித்தர் ஏற்றிய பாரம்!
மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரைக்கு போன் செய்த பிரபு, இப்போது நெஞ்சில் உள்ள பாரமெல்லாம் இறங்கி விட்டதா என்று கேட்டான். அப்போது ஆதிரை அது எங்கே இறங்கும். ஒரு சித்தர் இன்னொரு பாரத்தை என்னுடைய நெஞ்சில் ஏற்றி விட்டார் என்றாள்.
அதைத்தொடர்ந்து ஆதிரை பிரபுவிடம் வீட்டிற்கு வெறும் 15000 மட்டும் கொடுத்து,இதற்குள் செலவை பார்த்துக் கொள் என்கிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டாள். இதனைக்கேட்ட பிரபு அதற்கான காரணத்தை அவளிடம் கூறுகிறான்.’ இது தொடர்பான நிகழ்வுகள் மருமகள் சீரியலில் இடம் பெற்று இருக்கின்றன.
