பிரியமான தோழி முதல் விக்ரமின் தூள் வரை! இன்றைய டெலிவிஷனில் வரிசை கட்டும் படங்கள்
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (டிசம்பர்-27) நடிகர் விக்ரமின் தூள் முதல் மாதவனின் பிரியமான தோழி வரை என பல கிளாசிக் திரைப்படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பட்டியலை இங்கு காண்போம்.
மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலைகளில் அனைத்து விஷயங்களும் மாறுபட்ட கோணங்களில் நடந்த வருகிறது. இந்த வரிசையில் தியேட்டர்களில் படம் பார்த்து வந்த நாம் தற்போது ஓடிடி தளங்களில் படம் பார்த்து வருகிறோம். ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் போன்கள் என பல தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்த போதிலும் வீடுகளில் உள்ள டிவியில் நிம்மதியாக அந்தந்த சேனல்களில் போடப்படும் படங்களை பார்ப்பது ஒரு தனி சுகம் தான். மேலும் நமக்கு பிடித்த நடிகர்களின் படங்களும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது வழக்கமான ஒன்று. இந்த வரிசையில் தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (டிசம்பர்-27) நடிகர் விக்ரமின் தூள் முதல் மாதவனின் பிரியமான தோழி வரை என பல கிளாசிக் திரைப்படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பட்டியலை இங்கு காண்போம். இதனை மகிழ்ச்சியாக பார்த்து ரசியுங்கள்.
சன்டிவி
மதியம் 3:30 மணி- பிரியமான தோழி
கே டிவி
காலை 7 மணி-விசில்
காலை 10 மணி- மோனிஷா என் மோனாலிசா
மதியம் 1 மணி- ராக்கி
மாலை 4 மணி- ஆனந்த பூக்காற்றே
இரவு 7 மணி- தூள்
இரவு 10:30 மணி- நேபாளி
கலைஞர் டிவி
மதியம் 1:30 மணி-தாம் தூம்
இரவு 10 மணி- வெயில்
முரசு டிவி
காலை 6 மணி - நேருக்கு நேர
மாலை 3 மணி- ஆனந்த தாண்டவம்
மாலை 6 மணி- மருதமலை
இரவு 9:30 மணி- ஏகன்
ஜெயா டிவி
காலை10 மணி- புது பாட்டு
மதியம் 1:30 மணி- உடன் பிறப்பு
இரவு 10 மணி - உடன் பிறப்பு
ஜெ மூவிஸ்
காலை 7 மணி - தாய் மாமன்
காலை 10 மணி- தாயே புவனேஷ்வரி
மதியம் 1 மணி-மருமகன்
மாலை 4 மணி- பெட்டிக்கடை
இரவு 7 மணி- சக்கரை தேவன்
இரவு 10:30 மணி - தாயே புவனேஸ்வரி
ராஜ் டிவி
காலை 9.30 மணி- கல்யாண ராசி
மதியம் 1.30 மணி- நெற்றிக்கண்
இரவு 9 மணி- ரெட்டை ஜடை வயசு
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி - ஒரு வீடு இரு வாசல்
காலை 10 மணி- பாரு பாரு பட்டணம் பாரு
மதியம் 1.30 மணி-குவா குவா வாத்துக்கள்
மாலை 4.30 மணி- நங்கூரம்
இரவு 7.30 மணி- சந்திப்பு
இரவு 10.30 மணி- பத்து மாத பந்தம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி- சின்னப்பூவே மெல்லப் பேசு
மாலை 7 :30 மணி- அசுர வித்தன்
மெகா டிவி
காலை 9:30 மணி- ராசுக்குட்டி
மதியம் 1:30 மணி- மகாசக்தி மாரியம்மன்
இரவு 11 மணி- பொண்ணு மாப்பிளே
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி- பாக பிரிவினை
இரவு 7.30 மணி- தௌலத்
ஜி திரை
காலை 6 மணி -தீர்க்கதரிசி
காலை 9 மணி - அசுரகுரு
மதியம் 12 மணி -மன்னர் வகையறா
மதியம் 3:30 மணி - ணக்=கேஷ் திரையரங்கம்
மாலை 6 மணி - சர்க்காரின் ஈழம்
இரவு 8:30 மணி -ஜூங்கா
டாபிக்ஸ்