Television Movies: அஜித்தின் பில்லா 2 முதல் விஜயின் ஆதி வரை! இன்று டெலிவிஷனில் மாஸ் காட்ட இருக்கும் படங்கள்!
Television Movies: இன்று (17/11/2025) அஜித்தின் அட்டாகசமான நடிப்பில் வெளியான பில்லா 2 முதல் விஜய் மாஸ் காட்டிய ஆதி படம் வரை பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.

பண்டிகைக்கு புதுப்படங்கள் வெளியாகி தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. விடுமுறை நாள் விட்டாலே அனைவரும் தியேட்டர்களுக்கு செல்கின்றனர். மேலும் பொங்கல் விழாவை ஒட்டி இன்று (17/11/2025) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறையில் மக்கள் பல இடங்களுக்கு செல்வது அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தியேட்டர்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே டிவிகளில் போடக் கூடிய படங்களையும் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். தமிழ் டிவி சேனல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருக்கிறது. இந்த வரிசையில் இன்றும் பல சூப்பர் ஹிட் படங்கள் டெலிவிஷனில் ஒளிபரப்பாக உள்ளது. இன்று (17/11/2025) அஜித்தின் அட்டாகசமான நடிப்பில் வெளியான பில்லா 2 முதல் விஜய் மாஸ் காட்டிய ஆதி படம் வரை பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
சன் டிவி
காலை 9 மணி - அயன்
மாலை 3:30 மணி - பில்லா 2
கே டிவி
காலை 7 மணி - மாசிலாமணி
காலை 10 மணி - சண்டை
மதியம் 1 மணி - குத்து
மாலை 4 மணி ஜாக்சன் துரை
இரவு 7 மணி - வில்லன்
இரவு 11 மணி - தடம்
கலைஞர் டிவி
மதியம் 1:30 மணி - ஆதவன்
இரவு 10 மணி - கண்ணை நம்பாதே
முரசு டிவி
மதியம் 3 மணி - அ ஆ இ ஈ
மாலை 6 மணி - ஆதி
இரவு 9:30 மணி - நாயகி
ஜெயா டிவி
காலை 10:30 மணி - இதயவீணை
மதியம் 1:30 மணி - சாணக்யா
இரவு 6:30 மணி - அவ்வை சண்முகி
ஜெ மூவிஸ்
காலை 10 மணி - தலைவன்
மதியம் 1 மணி - சிரித்து வாழ வேண்டும்
மாலை 4 மணி - புதுமைபித்தன்
இரவு 7 மணி - பட்டிக்காட்டு பொன்னையா
ராஜ் டிவி
காலை 9 மணி - தாய்க்கு ஒரு தாலாட்டு
மதியம் 1:30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்
இரவு 9 மணி - இளமி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி - தாய் மூகாம்பிகை
காலை 10 மணி கலைக்கல்லூரி
மதியம் 1:30 மணி - இது தாண்டா சாட்சி
மாலை 4:30 மணி - முள் இல்லாத ரோஜா
இரவு 7:30 மணி - நினைத்தாலே இனிக்கும்
இரவு 10:30 மணி - ராவணன்
பாலிமர் டிவி
காலை 10:10 மணி - இன்று போல் என்றும் வாழ்க
மதியம் 2 மணி - தாய் சொல்லை தட்டாதே
இரவு 7:30 மணி - அரசக்கட்டளை
இரவு 11:30 மணி - நிபுணன்
மெகா டிவி
காலை 9:30 மணி காரைக்கால் அம்மையார்
மதியம் 1:30 மணி படகோட்டி
இரவு 11 மணி - குடும்பத்தலைவன்

டாபிக்ஸ்