இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் முதல் நடிகர் ரஜினியின் பொல்லாதவன் வரை! இன்றைய டெலிவிஷனில் கிளாசிக் படங்களின் பட்டியல்!
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (டிசம்பர்-23)இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் முதல் நடிகர் ரஜினியின் பொல்லாதவன் வரை என பல கிளாசிக் திரைப்படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பட்டியலை இங்கு காண்போம்.

மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலைகளில் அனைத்து விஷயங்களும் மாறுபட்ட கோணங்களில் நடந்த வருகிறது. இந்த வரிசையில் தியேட்டர்களில் படம் பார்த்து வந்த நாம் தற்போது ஓடிடி தளங்களில் படம் பார்த்து வருகிறோம். ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் போன்கள் என பல தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்த போதிலும் வீடுகளில் உள்ள டிவியில் நிம்மதியாக அந்தந்த சேனல்களில் போடப்படும் படங்களை பார்ப்பது ஒரு தனி சுகம் தான். மேலும் நமக்கு பிடித்த நடிகர்களின் படங்களும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது வழக்கமான ஒன்று. இந்த வரிசையில் தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (டிசம்பர் 23)இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் முதல் நடிகர் ரஜினியின் பொல்லாதவன் வரை என பல கிளாசிக் திரைப்படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பட்டியலை இங்கு காண்போம். இதனை மகிழ்ச்சியாக பார்த்து ரசியுங்கள்.
சன்டிவி
மதியம் 3:30 மணி- ஜென்டில்மேன்
கே டிவி
காலை 7 மணி- குடைக்குள் மழை