தமிழ் செய்திகள்  /  Entertainment  /  List Of Movies In Television On March 22

Today Movies In Tv: என்னது இந்த படமா.. வெள்ளிக்கிழமை என்ன ஸ்பெஷல் படங்கள் டிவில போடுறாங்க!

Aarthi Balaji HT Tamil
Mar 22, 2024 10:05 AM IST

தொலைக்காட்சியில் இன்று ( மார்ச் 22 ) ஒளிபரப்பாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆனந்தம்
ஆனந்தம்

ட்ரெண்டிங் செய்திகள்

பிற்பகல் 3. 30 மணிக்கு - ஆனந்தம்

சன் லைஃப்

காலை 11.00 மணிக்கு - நல்ல நேரம்

மதியம் 3.00 மணிக்கு - கலாட்டா கல்யாணம்

கே டிவி

காலை 10 மணிக்கு - தாய்க்குலமே தாய்க்குலமே

பிற்பகல் 1 மணிக்கு - வம்பு சண்ட

மாலை 4 மணிக்கு - வேடன்

இரவு 7 மணிக்கு - பட்டாஸ்

இரவு 10.30 மணிக்கு - அரவான்

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - நட்புக்காக

இரவு 10.30 மணிக்கு - நட்புக்காக

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - அழகான நாட்கள்

பிற்பகல் 1.30 மணிக்கு - வள்ளல்

இரவு 10 மணிக்கு - வள்ளல்

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - ஆரண்யம்

மதியம் 1.30 மணிக்கு - பூவும் பொட்டும்

மாலை 4.30 மணிக்கு - என் கேள்விக்கு என்ன பதில்

இரவு 7. 30 மணிக்கு - சவரிக்காடு

இரவு 10.30 மணிக்கு - தோனி கபடி குழு

ராஜ் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - தாய்க்கு ஒரு தாலாட்டு

இரவு 7.30 மணிக்கு - எங்க வீட்டு தெய்வம்

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி

மாலை 7 மணிக்கு - புலன் விசாரணை 2

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

விஜய் சூப்பர்

காலை 6.00 மணிக்கு - கதாநாயகன்

காலை 8.30 மணிக்கு - குள்ளநரி கூட்டம்

காலை 11.00 மணிக்கு - வீரபலி

மதியம் 1.30 மணிக்கு - வச்சக்குறி தப்பாது

மாலை 4 மணிக்கு - மஜிலி

மாலை 7.30 மணி: டாடா ஐபிஎல் சிஎஸ்கே vs ஆர்சிபி

விஜய் டக்கர்

காலை 6 மணிக்கு - மிஸ்டர்

காலை 8.00 மணிக்கு - சீடன்

காலை 11.00 மணிக்கு - தேவதாஸ்

மதியம் 2.00 மணிக்கு - தங்க மனிதன்

மாலை 4.30 மணிக்கு - மான்ஸ்டர்

இரவு 7.30 மணிக்கு - மீகாமன்

இரவு 9.30 மணிக்கு - விசாரணை

வேந்தர் டிவி

காலை 10.30 மணிக்கு - நினைவுகள்

மதியம் 1.30 மணிக்கு - பாசமுள்ள பாண்டியரே

இரவு 8 மணிக்கு - அதிசய மனிதன்

இரவு 10.30 மணிக்கு - நானே ராஜா நானே மந்திரி

மெகா 24 டிவி

காலை 10 மணிக்கு - ஒரு ஊர்ல

மதியம் 2.30 மணிக்கு - பணம்

மாலை 6 மணிக்கு - சோலையம்மா

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - பாத காணிக்கை

மாலை 7.30 மணிக்கு - புயல் கடந்த பூமி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்