அதிரடி செவ்வாய்! இன்று டெலிவிஷனின் வரிசைகட்டி நிற்கும் கிளாசிக் ஆக்சன் படங்கள்!
சத்யராஜ், சுஹாசினி நடிப்பில் என் பொம்மு குட்டி அம்மாவுக்கு முதல் இளைய திலகம் பிரபுவின் பாஞ்சாலக்குறிச்சி வரை இன்று (டிசம்பர் 10)தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ் டிவி சேனல்களில் மிகவும் நல்ல படங்கள் ஓடுகின்றன. இதனை நீங்களும் உங்கள் வீட்டாருடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள். வீட்டில் இருப்பsuguவர்கள் மட்டும் அல்லாது மாலை நேரம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் டிவியில் ஏதேனும் நல்ல படம் ஓடினால் மகிழ்ச்சியோடு விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் சத்யராஜ், சுஹாசினி நடிப்பில் என் பொம்மு குட்டி அம்மாவுக்கு முதல் இளைய திலகம் பிரபுவின் பாஞ்சாலக்குறிச்சி வரை இன்று (டிசம்பர் 10)தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
சன் டிவி
மதியம் 3:30 மணிக்கு - தாலிக் காத்த காளிய்ம்மன்
கே டிவி
காலை 7 மணிக்கு - புதிய முகம்
காலை 10 மணிக்கு - அவதாரம்
பிற்பகல் 1 மணிக்கு - என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
மாலை 4 மணிக்கு - அப்பு
இரவு 7 மணிக்கு - சண்டமருதம்
இரவு 10.30 மணிக்கு - அலாவுதீன்
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - மேற்கு தொடர்ச்சி மலை
இரவு 10 மணிக்கு - முரட்டுக் காளை
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - பிரியசகி
பிற்பகல் 1.30 மணிக்கு -பாஞ்சாலங்குறிச்சி
இரவு 1.00 மணிக்கு - பாஞ்சாலங்குறிச்சி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணிக்கு - பன்னீர் புஷ்பங்கள்
காலை 10 மணிக்கு - என்னைப் போல் ஒருவன்
மதியம் 1.30 மணிக்கு - சூரிய தேவன்
மாலை 4.30 மணிக்கு - தாயின் மணிக்கொடி
இரவு 7. 30 மணிக்கு - வரவு நல்ல உறவு
இரவு 10.30 மணிக்கு - உயிரே உனக்காக
ராஜ் டிவி
காலை 9:30 மணிக்கு - ஒரு இனிய உதயம்
மதியம் 1:30 மணிக்கு- என் கேள்விக்கு என்ன பதில்
இரவு 9 மணிக்கு -வணக்கம் தலைவா
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - தம்பிக்கு எந்த ஊரு
இரவு 7: 30 மணிக்கு - சகோதர சபதம்
விஜய் டக்கர்
காலை 5.30 மணிக்கு - நாளை
காலை 8.00 மணிக்கு - டியர் கோமர்டே
காலை 11.00 மணிக்கு - வழக்கு எண் 18/9
மதியம் 2.00 மணிக்கு - கழுகு 2
மாலை 4.30 மணிக்கு - காடு நிலம்
இரவு 8.30 மணிக்கு - மோண்டனா
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு- நெஞ்சில் ஒரு ராகம்
மாலை 7.30 மணிக்கு - எல்லைச்சாமி
ஜெயா மூவிஸ்
காலை 7 மணிக்கு - சின்ன துரை
காலை 10 மணிக்கு - அபூர்வ நாகம்
மதியம் 1 மணிக்கு - சோலை குயில்
மாலை 4 மணிக்கு - காதல் கவிதை
இரவு 7 மணிக்கு - முற்றுகை
இரவு 10:30 மணிக்கு - அபூர்வ நாகம்
மெகா டிவி
காலை 9:30 மணிக்கு - ஒரு மலரின் பயணம்
மதியம் 1:30 மணிக்கு - ஜாதி பூக்கள்
இரவு 11 மணிக்கு- படித்தால் மட்டும் போதுமா
டாபிக்ஸ்