நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்கள் எது தெரியுமா? ரிலிஸான உடனே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த படங்கள் லிஸ்ட் இதோ..
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இன்று டாப் 10 படங்கள் ட்ரெண்டிங்கில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. அந்த லிஸ்டில் இணைந்த சில படங்கள் எவை என்று பார்ப்போம்.

நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்கள் எது தெரியுமா? ரிலிஸான உடனே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த படங்கள் லிஸ்ட் இதோ..
ஓடிடி ஜாம்பவான் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில், எப்போதும் புதிய கன்டென்ட் ஸ்ட்ரீம் ஆகிக்கிட்டே இருக்கு. அதில், டாப் 10 ட்ரெண்டிங் படங்களின் லிஸ்ட் எப்போதும் அப்டேட் ஆகிக்கிட்டே இருக்கும். ஆனால், இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி டாப் 10 ட்ரெண்டிங் படங்களின் லிஸ்ட்ல மாற்றங்கள் இருக்கு. அந்த படங்கள், அவங்க ட்ரெண்டிங் லிஸ்ட்ல இருக்கற இடம் என்னன்னு இங்க பாப்போம்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி டாப் 10 ட்ரெண்டிங் படங்கள்:
ஹிட் 3 (தெலுங்கு குற்ற விசாரணை ஆக்ஷன் த்ரில்லர் படம்)- டாப் 1