Tamil Cinema News Live : - Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!-latest tamil cinema news today live september 16 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

Tamil Cinema News Live : - Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

04:04 PM ISTSep 16, 2024 09:34 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:04 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 16 Sep 202404:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema News: கோலிவுட் சினிமாவில் இன்று ( செப் 16 ) நடந்த முக்கியமான சினிமா செய்திகள் குறித்து பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202403:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Radhika Sarathkumar: வேண்டாம்.. வேண்டாம் என சொல்லியும் கட்டாயப்படுத்தி கிஸ் அடித்த கமல்.. பகீர் கிளப்பிய ராதிகா

  • Radhika Sarathkumar: படங்களில் முத்தக் காட்சியில் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுப்பார். ஆனால் நான் அதை தடுத்தபோது சிலர் என்னை எதிர்த்தனர். பின்னர் பல வாய்ப்புகள் நழுவிப் போனது' என்றார் ராதிகா சரத்குமார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202412:59 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manimegalai: பிரியங்கா Vs மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் மேல் தவறு? - ஓபனாக பேசிய மாகாபா

  • Manimegalai: நாம் ஒரு காட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போது அங்கு இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை பார்த்து நாம் ஒதுங்கி சென்று விட வேண்டும்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202411:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Suchitra: ‘பிரியங்கா எந்த மாதிரி பொம்பள’ - மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய பாடகி சுசித்ரா!

  • Singer Suchitra: பிரியங்கா எந்த மாதிரியான பொம்பள என்று அவளுடைய முன்னாள் கணவரை கேட்டால் தெரியும். அவர் என்னுடைய தம்பி பையன் என்று பாடகி சுசித்ரா கூறினார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202410:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sasikumar: அமீர் அண்ணனைவிட, பாலா அண்ணன் டஃப் ஆனவர் - உடைத்துப் பேசிய சசிகுமார்

  • Sasikumar: அமீர் அண்ணனைவிட, பாலா அண்ணன் டஃப் ஆனவர் என நடிகர் சசிகுமார் உடைத்துப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202409:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: கயல் திருமணம் நடக்குமா? - கவலையில் தவிக்கும் தாய் - இனி என்ன நடக்குமோ?

  • Kayal Serial: கயலின் தாய், “ உன் கழுத்தில் தாலி கயிறு ஏறும் வரை எனக்கு பதட்டமாக தான் இருக்கும் “ என்றார். அதற்கு வழக்கம் போல் கயல், “ என் திருமணம் எந்த பிரச்னையும் இல்லாமல் நல்ல படியாக நடக்கும். கவலை வேண்டாம் “ என்றார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202408:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajini kanth: ‘சேட்டன் வந்நல்லே.. சேட்டை செய்யான் வந்நல்லே’: வேட்டையன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

  • Rajini kanth: ‘சேட்டன் வந்நல்லே.. சேட்டை செய்யான் வந்நல்லே’ - வேட்டையன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202407:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SIIMA 2024: விருதுகளை குவித்த ஜெயிலர்.. யார் யாருக்கு என்னென்ன விருது? - முழு பட்டியல்!

  • SIIMA 2024: 2024 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட பிரிவுகளில் வெற்றியாளர்களின் பட்டியலைப் பாருங்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202407:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Siddharth: ‘அழகியே..மேரி மீ மேரி மீ… ‘நீ தான் என்னுடைய சூரியன், சந்திரன்..’ - சித்தார்த் - அதிதி திருமணம்!

  • Siddharth: “நித்தியத்திற்கும் ஆத்ம தோழர்களாக இருப்பதற்கு.. சிரிப்பதற்கு, வளரமால் வாழ்வதற்கு.. நித்திய அன்பு, ஒளி மற்றும் மேஜிக்குடன்...” - சித்தார்த் - அதிதி திருமணம்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202407:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: THE GOAT BOX OFFICE: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - தி கோட் படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் தெரியுமா?

  • THE GOAT BOX OFFICE: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - தி கோட் படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் தெரியுமா?
முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202406:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singapenne Serial:  அப்போது அவர்கள் இனிமேல் நீங்கள் கையெழுத்திட்டால் செக் பாஸ் ஆகாது என்றனர் இதையடுத்து இதுகுறித்து அவன் அப்பாவிடம் கேட்டான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202405:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthi29: பீரியாடிக் ஜானர்.. வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! - முழு விபரம்!

  • Karthi29: வெற்றிமாறனின் உதவி இயக்குநர் தமிழுடன் கார்த்தி புதிய படமொன்றில் கமிட் ஆகி இருக்கிறார். இந்தப்படம் கார்த்தியின் 29 வது படமாக உருவாக இருக்கிறது. - முழு விபரம்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202405:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suchithra: விஜய் ஆட்சிக்கு வந்தால் தெருவுக்குத் தெரு பார் இருக்கும்.. கடவுள் தமிழ்நாட்டை கைவிட்டுட்டார்: பாடகி சுசித்ரா

  • Suchithra: விஜய் ஆட்சிக்கு வந்தால் தெருவுக்குத் தெரு பார் இருக்கும் எனவும், கடவுள் தமிழ்நாட்டை கைவிட்டுட்டார் எனவும் பாடகி சுசித்ரா கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202405:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கொலை வெறியில் துங்கா.. கடைசி நொடியில் நர்ஸ் செய்த தந்திரம்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: ஐசியூவில் தீபா.. தட்டி தூக்க பிளான் போடும் துங்கா, கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202404:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா - வெளியானது பகீர் ஆடியோ!

  • Priyanka deshpande: பிரியங்கா மணிமேகலையை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீ வெளியே போக வேண்டும் என்று பேசிய ஆடியோ வைரல் ஆகி வருகிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202403:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Rohini: ‘அந்த நடிகை அப்படி..இந்த நடிகை இப்படி.. பேட்டிகள் பலவிதம்..’ - மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!

  • Actress Rohini: நடிகைகள் குறித்து ஆபாச கருத்துக்களை யூடியூப் சேனல்களில் பேசி வந்த மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202402:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Meena: ‘அவர் என் கூடதான் இருக்கார்.. எனக்கு ஒழுக்கத்த கத்துக்கொடுத்தவர் அவர்தான்’ -48 வது பிறந்தநாளில் மீனா!

  • HBD Meena: கணவர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். எப்போதும் உன்னுடைய அம்மாவையே சார்ந்து இருக்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். - மீனா!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 16 Sep 202401:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு

  • M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு குறித்துக் காண்போம். 
முழு ஸ்டோரி படிக்க