Tamil Cinema News Live : - போட்றா வெடிய..தடையை உடச்சாச்சு..சென்சாரும் முடிச்சாச்சு! இனி ரிலீஸ் மட்டும்தான் - கங்குவா படம் மொத்த நீளம் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - போட்றா வெடிய..தடையை உடச்சாச்சு..சென்சாரும் முடிச்சாச்சு! இனி ரிலீஸ் மட்டும்தான் - கங்குவா படம் மொத்த நீளம் எவ்வளவு?

போட்றா வெடிய..தடையை உடச்சாச்சு..சென்சாரும் முடிச்சாச்சு! இனி ரிலீஸ் மட்டும்தான் - கங்குவா படம் மொத்த நீளம் எவ்வளவு?

Tamil Cinema News Live : - போட்றா வெடிய..தடையை உடச்சாச்சு..சென்சாரும் முடிச்சாச்சு! இனி ரிலீஸ் மட்டும்தான் - கங்குவா படம் மொத்த நீளம் எவ்வளவு?

03:44 PM ISTNov 08, 2024 09:14 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:44 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 08 Nov 202403:44 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: போட்றா வெடிய..தடையை உடச்சாச்சு..சென்சாரும் முடிச்சாச்சு! இனி ரிலீஸ் மட்டும்தான் - கங்குவா படம் மொத்த நீளம் எவ்வளவு?

  • கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், படத்தின் சென்சாரும் முடிக்கப்பட்ட நிலையில் படத்தின் மொத்தம் நீளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202403:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பாகுபலியாவது.. கல்கியாவது.. பட்ஜெட்டில் அவங்களுக்கு எல்லாம் அப்பா இந்த டிவி சீரியல் தானாம்!

  • பல தொலைக்காட்சி தொடர்கள் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனின் படங்களை விட அதிக பட்ஜெட் கொண்ட ஒரு இந்தி தொலைக்காட்சி சீரியலைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202402:41 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Video : ‘இவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ மாடிப்படியில் தவறி விழுந்த விஜய் தேவரகொண்டா.. அதிர்ச்சி வீடியோ!

  • நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த கலாச்சார விழாவில் கலந்து கொண்ட போது, மாடிப்படியில் தவறி விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கைமாறிய கோடிகள்..தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல்! கங்குவாவுக்கு நீடிக்கும் சிக்கல்

  • கடன் தொகையில் குறிப்பட்ட அளவை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கைமாறிய நிலையில், தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளது. இருப்பினும் கங்குவாவுக்கு கோரப்பட்ட தடை விவகாரத்தில் சிக்கல் நீடிக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202410:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பெண்களை மையப்படுத்திய கதைகள்.. ஜீ 5 அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

  • பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கும், பெண் படைப்பாளிகளுக்கும் ஜீ 5 ஓடிடி தளம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5  தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202410:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமரன் படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்புடன் படம் பார்க்கும் மக்கள்! என்னதான் நடக்கிறது?

  • அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு எதிரப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுவதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202409:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்கை நதிக்கரை..ரிஷிகேஷில் வைத்து இனிதே நடந்த திருமணம்..திருமதி ஆன இடையழகி ரம்யா பாண்டியன்

  • ரசிகர்களால் இடையழகி என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் ரிஷிகேஷில் வைத்து நடந்து முடிந்துள்ளது. இவரது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202409:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மார்க்கெட்டை காப்பாத்திக்க சிட்டாக பறந்த நடிகை.. தலையில் துண்டைப் போட்ட விஜய் டிவி!

  • விஜய் டிவியில் சமீபகாலமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மகாநதி சீரியல் நடிகை தனது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள அந்த சீரியலில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202407:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இந்தக் காதலுக்கு தமிழ் சினிமாவில் மவுசு அதிகம்.. இதைத் தேடித்தேடி ரசிப்பார்கள்.. அன்றே கணித்த டைரக்டர்

  • 96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இயக்குநர் பிரேம் குமார், தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202407:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமரன் கொடுத்த பிரமாண்ட வெற்றி.. உடன் வந்த வெற்றிமாறன்.. உறுதியான கூட்டணி; தனுஷ் உடன் இணையும் ராஜ்குமார் பெரியசாமி!

  • அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷூடன் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202407:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்

  • ‘குரல் கிண்டல் முதல் போன் காலில் இழந்த 17 லட்சம் வரை என தன் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான சம்பவங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் செளந்தர்யா பகிர்ந்து இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202406:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வீடியோ காலில் பேசி பழகினோம்.. தனுஷை கல்யாணம் பண்ணினது இப்படி தான்.. கலா மாஸ்டரால் வெளிவந்த உண்மை

  • வீடியோ காலில் பேசி பழகியதன் மூலம் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷை தனக்கு பிடித்து விட்டதாக மணமகள் அக்ஷயா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202405:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அடையாளம் தேடும் திறமை.. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10.. உள்ளே நுழைந்த ஏழை பிஞ்சுகள்! - யார் இவர்கள்?

  • விஜய் டிவி வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தனது 10 ஆவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202405:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "பச்சத் துரோகி.. கைக்கூலி.. அவனுக்கு சினிமாவுல சான்ஸ் கொடுத்ததே நான் தான்" ஆக்ரோஷத்தில் சீறிய டைரக்டர்

  • தான் சினிமாவில் நடிகராக அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஒருவரே தன் பட வாய்ப்புகளைத் தடுப்பதாக இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மிக காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202404:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி.. அவர்தான் கடகடவென’ - அமரன் நிகழ்வில் வெள்ளைப்புறாவை பறக்கவிட்ட சிவகார்த்திகேயன்

  • அமரன் பட நிகழ்வில் தனுஷிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து இருக்கிறார். எதற்காக அவர் நன்றி சொன்னார் என்பதை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202403:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நடிகர் விஜய்யை துரத்தும் விடாது கருப்பு.. அவர் வாழ்க்கையில் நான் சொல்வது நிச்சயம் நடக்கும்! அடித்துக் கூறும் நடிகர்

  • நடிகர் விஜய் என்ன தான் சினிமாவை விட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திருந்தாலும், சினிமா விடாது கருப்பு போல அவரை பின்தொடர்ந்து வரும் என நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202403:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பாகுபலி ட்ரெயினை மிஸ் பண்ணது எனக்கு அவமானம் சார்.. ஆனா’ - மேடையில் ராஜமெளலியிடம் வாய்ப்பு கேட்ட சூர்யா

  •  “பாகுபலி  ட்ரெயினை மிஸ் பண்ணது எனக்கு பெரிய அவமானம். ஆனால் நான் இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன்” - மேடையில் ராஜமெளலியிடம் வாய்ப்பு கேட்ட சூர்யா

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202402:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: டாப் கியரில் செல்லும் வசூல்.. ரிப்பீட் ஆடியன்ஸால் நிறம்பும் கல்லா! நான் ஸ்டாப் கொண்டாட்டத்தில் அமரன் டீம்

  • ராணுவ வீரரின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் வெளியான 8 நாட்களில் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202402:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: “பாகுபலி வாய்ப்பு வேணாம்னு சொன்னார்.. சூர்யா எடுத்த அந்த முடிவு.. அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” - ஓப்பனாக பேசிய ராஜமெளலி

  •  “சூர்யா பாகுபலி வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். ஆனால், உண்மையில் நான்தான்” - ராஜமெளலி

முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202402:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அழகனைக் காண அலைந்து திரியும் ஆனந்தி.. முடிவுகட்ட நினைக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

  • ஆட்டோக்காரர் கொடுத்த தகவலை அடுத்து தான் காதலித்த அழகன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆனந்தி மிகவும் போராடி வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 08 Nov 202401:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "எண்ணி ஓரே மாசம் தான் எல்லாத்துக்கும் முடிவு கட்டுவேன்" பக்காவான பிளானில் இருக்கும் சிவசங்கரி- கயல் இன்றைய எபிசோட்

  • தனது எதிர்ப்பையும் மீறி தன் மகன் எழிலை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்த கயலை சிவசங்கரி இன்னும் ஒரே மாதத்தில் வீட்டிலிருந்து அனுப்புவதாக சபதம் ஏற்றுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க