Tamil Cinema News Live : - 26 ரிலீஸ்கள்..மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - 26 ரிலீஸ்கள்..மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து

26 ரிலீஸ்கள்..மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து

Tamil Cinema News Live : - 26 ரிலீஸ்கள்..மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து

04:28 PM ISTNov 07, 2024 09:58 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:28 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 07 Nov 202404:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 26 ரிலீஸ்கள்..மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து

  • OTT Movies Releases This Week: இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து அளிக்கும் விதமாக படங்கள், வெப்சீரிஸ் என 26 ரிலீஸ்கள் உள்ளன.  இதில் மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202403:43 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தமிழ் இயக்குநர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் எங்கே சிக்கல்?-ஜீ 5 தலைமை அதிகாரி மனிஷ்கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

  • தமிழ் இயக்குநர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்தும், ஜீ5 -யின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்தும் ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா சிறப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202402:50 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சிட்டாடல் வெப்சீரிஸ்..ஆக்‌ஷன் மட்டுமல்ல ரெமான்ஸும் கொஞ்சம் தூக்கல் தான்! வைரலாகும் சமந்தா லிப்லாக் விடியோ

  • Samantha Hot Kiss: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிட்டாடல் வெப்சீரிஸ் வெளியான நிலையில், சமந்தா லிப்லாக் விடியோ வைரலாகியுள்ளது. சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக அமைந்திருக்கும் இந்த வெப்சீரிஸில் ஆக்‌ஷன் மட்டுமல்ல, ரெமான்ஸும் கொஞ்சம் தூக்கல் தான்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202412:35 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அப்போ சல்மான் கான்..இப்போ ஷாருக்கான்! ரூ. 50 லட்சம் தராவிட்டால்..போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன்

  • பாலிவுட் கான்களில் ஒருவரான சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சில கைதும் செய்யப்பட்டனர். தற்போது மற்றொரு கான் நடிகரான ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202412:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: முடிவுக்கு வராத பஞ்சாயத்து..அடிமடியில் கை வைத்த ரிலையன்ஸ்! கங்குவாவுக்கு தடை - என்ன நடந்தது?

  • வாங்கிய கடன் தொகையில் பாதிக்கு மேல் செலுத்தாத ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அடிமடியில் கை வைத்த ரிலையன்ஸ், கங்குவாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. பணம் பாக்கி விஷயத்தில் இரு நிறுவனங்களுக்கும் இடையே முடிவுக்கு வராத பஞ்சாயத்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202410:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கண்களில் கண்ணீர்..ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா - புதிய படம் போஸ்டர் மீண்டும் வருகிறாளா அருந்ததி?

  • கண்களில் கண்ணீர் , ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா நடிக்கும் காதி பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் மீண்டும் வருகிறாளா அருந்ததி என பலரும் கமெண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202409:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரெட் கார்டு வாங்கி வெளியேறியவர்..காதலியை கரம் பிடித்த பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துகள்

  • பிக் பாஸில் ரெட் கார்டு வாங்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி தனது காதலியை கரம் பிடித்துள்ளார். திருமண புகைப்படம் வைரலாகும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மற்றொரு பிக் பாஸ் பிரபலமும் சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202408:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘3 வகுப்பில் விவாகரத்து வேதனை.. வாதநோய் படுத்திய பாடு; ஆடியோ லீக் விஷயத்தில் தற்கொலை முடிவு! ஆனா..’ - குமுறிய அன்ஷிதா!

  •  “ஆடியோ லீக் விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால், நண்பர் ஒருவர் போன் செய்து பேசியதில் தப்பித்தேன்” - குமுறிய அன்ஷிதா!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202407:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 8 மொழி பேசுவார்.. ஸ்கூல் டிராப் அவுட்.. ஆனால், கத்துக்கிறதை கமல் சார் நிறுத்தவே இல்லை.. சூர்யா புகழாரம்

  • 8 மொழி பேசுவார் என்றும்; ஸ்கூல் டிராப் அவுட் எனவும், ஆனால், கத்துக்கிறதை கமல் சார் நிறுத்தவே இல்லை என நடிகர் சூர்யா புகழாரம் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இனி ஆட்டமே வேற.. களமிறங்கும் கிளமர் குடோன்.. தூக்கப்பட்ட ஆர்த்திகா.. புதுப்பொலிவுடன் கார்த்திகை தீபம் சீரியல்

  • புதுப்பொலிவுடன் மாறி இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் புகழும், ரசிகர்களால் கிளமர் குடோன் என்று அழைக்கப்படும் ரேஷ்மா கமிட் ஆகி இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202406:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "ஒரு பொய்யாவது சொல் கண்னே.." பலரது மனதில் ரீங்காரமிடும் பாடல்களை பாடிய மெலடி மன்னன் பாடகர் ஸ்ரீனிவாஸ்

  • ஒரு பொய்யாவது சொல் கண்னே உள்பட மனதில் ரீங்காரமிடும் பல பாடல்களை பாடிய மெலடி மன்னனாக திகழ்பவர் பாடகர் ஸ்ரீனிவாஸ். டிவி ஷோக்களில் நடுவராகவும் பல்வேறு திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202405:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘விண்வெளி நாயகா.. புயலை கிளப்பும் புறாக்கூட்டம்.. சீறும் சிலம்பரசன்..’ - தக் லைஃப் டீசர் இங்கே! - ரிலீஸ் எப்போது?

  • கமல்ஹாசன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் டீசர் வெளியாகி இருக்கிறது; அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டு இருக்கிறது.  

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202405:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ்

  • நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ் குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202405:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: காமெடியும், கிரிக்கெட்டும் இவர் படங்களில் பிரதானம்..தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் வெங்கட் பிரபு

  • தனது படங்களில் காமெடியும், கிரிக்கெட்டும் பிரதானம் என்ற பாலிசியை கடைப்பிடிக்கும் இயக்குநராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனக்காகவே படம் பார்க்க வரும் தனியொரு ரசிகர் வட்டத்தையும் வைத்திருப்பவராக இருக்கிறார்.l
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202404:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்.. எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா! - ஜாக்கின் மறுபக்கம்!

  • தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்..எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா என ஜாக் தன் வாழ்கையில் சந்தித்த கஷ்டங்களை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்து இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202404:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மனைவி வராததால் கோபித்துக்கொண்டு அம்மா வீடு போனேன்..பின் பாசமாக பேசி அழைத்து அடித்து துவைத்த மனைவி.. அகோரி கலையரசன் பகீர்

  • மனைவி வராததால் கோபித்துக்கொண்டு அம்மா வீடு போனேன்..பின் பாசமாக பேசி அழைத்து அடித்து துவைத்த மனைவி.. அகோரி கலையரசன் பகீர் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202403:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்

  •  - பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்காக பேசியுள்ளார். 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202403:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புல்லட்டில் தெறித்த ரத்தம்.. காவியமான ராணுவ காதல்.. மழையாய் கொட்டும் கோடிகள்! - சிவகார்த்திகேயன் அமரன் வசூல் எவ்வளவு?

  • சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தொடர்பான வசூல் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202402:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் மேலும் 2 வழக்கு

  • தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘எங்க ஜோடி மக்களுக்கு அப்படி பிடிச்சிருக்கு.. மறுபடியும் நாங்க சேர்ந்து..’ - சாய்பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்!

  •  “பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் தாண்டி, எங்களது ஜோடியை மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தமுறை நாங்கள் இணையும் போது..” - சாய்பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜக்கம்மா.. அருந்ததியாக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராணி.. யார் இந்த நாயகி அனுஷ்கா ஷெட்டி?

  • கடந்த 18 வருடங்களாக இண்டஸ்ட்ரியில் ஹீரோயினாக வலம் வரும் அனுஷ்காவுக்கு இன்று பிறந்தநாள். இந்த சந்தர்ப்பத்தில் அவரது திரையுலக பயணத்தை இப்போது பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 07 Nov 202401:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இந்திய சினிமாவின் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர்! நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

  • இவரின் ஒவ்வொரு முக பாவனைகள் மட்டுமே போதும் அந்த காட்சியின் தாக்கத்தை நம்மூள் கடத்துவதற்கு. இந்த உன்னதமான கலைஞர் இன்று அவரது 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க