Tamil Cinema News Live : - ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து..லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல..வரிசை கட்டி வந்திருக்கும் தீபாவளி ரீலிஸ் படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து..லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல..வரிசை கட்டி வந்திருக்கும் தீபாவளி ரீலிஸ் படங்கள் லிஸ்ட்

ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து..லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல..வரிசை கட்டி வந்திருக்கும் தீபாவளி ரீலிஸ் படங்கள் லிஸ்ட்

Tamil Cinema News Live : - ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து..லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல..வரிசை கட்டி வந்திருக்கும் தீபாவளி ரீலிஸ் படங்கள் லிஸ்ட்

04:20 PM ISTNov 30, 2024 09:50 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:20 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 30 Nov 202404:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து..லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல..வரிசை கட்டி வந்திருக்கும் தீபாவளி ரீலிஸ் படங்கள் லிஸ்ட்

  • இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது.  லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல தீபாவளி ரீலிஸ் படங்கள் வரிசை கட்டி வந்திருக்கின்றன. தமிழில் வந்திருக்கும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம் 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202403:59 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர்

  • சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை என பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202402:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன்

  • இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன் பற்றிப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202412:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா

  • புஷ்பா 1 vs புஷ்பா 2: பட்ஜெட், பிசினஸ், கதை எல்லாம் ஒன்னைவிட இரண்டு அதிகம் தான்.. கிடைத்த டேட்டா பற்றி பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202411:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: திருமணத்துக்காக மகனுக்கும், மருமகளுக்கும் நாகார்ஜுனாவின் காஸ்ட்லி கிஃப்ட்..வைரலாகும் விடியோ!

  • திருமணத்துக்காக மகனுக்கும், மருமகளுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா காஸ்ட்லி கிஃப்ட் ஆக சொகுசு கார் தரவுள்ளாராம். இந்த காரை நாகார்ஜுன் ஓட்டி செல்லும் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202410:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜேசன் சஞ்சய்யின் தீவிரம்.. ஜனவரியில் சூட்டிங்.. ஃபீல் குட் படம்.. யார் யாரெல்லாம் இதில் இருக்காங்க தெரியுமா?

  •  - ஜேசன் சஞ்சய்யின் தீவிரம்.. ஜனவரியில் சூட்டிங்.. ஃபீல் குட் படம்.. யார் யாரெல்லாம் இதில் இருக்காங்க தெரியுமா? என்பது குறித்துப் பார்ப்போம். 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202409:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின் பொதுமேடையில் தோன்றப்போகும் விஜய்.. குட்டி ஸ்டோரி கன்ஃபார்ம்.. எங்க.. எப்போது..

  • த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின் பொதுமேடையில் தோன்றப்போகும் விஜய்.. குட்டி ஸ்டோரி கன்ஃபார்ம்.. எப்போது எங்கு என்னும் தகவல்கள் குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202409:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்"- ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய கணவர்.. வதந்திகளுக்கு எல்லாம் எண்டு கார்டு..

  • ஐஸ்வர்யா ராய் எங்கள் குழந்தைகளை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்காக நான் அவருக்குக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என நடிகர் அபிஷேக் பச்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202408:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை..மிஸ்ஸான அஜித்..கைவிடப்பட்ட படம் - விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்

  • ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை அஜித்துக்கு உருவாக்கி வைத்திருந்தேன், காமெடி படமாக இருப்பதாக தயாரிப்பாளர் கூறியதால் கைவிடப்பட்டது என அஜித் படம் மிஸ்ஸானது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202408:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: “ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை!” மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா

  • நடிகை சமந்தாவின் தந்தை மரணமடைந்த நிலையில், அவர் கூறிய சில வார்த்தைகள் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202407:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "சினிமா ஒரு சுடுகாடு.. குடும்பமா சேர்ந்து பொன்னுங்கள விக்குறாங்க" குண்டைத் தூக்கிப் போட்ட பாபூஸ்

  • சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், அவர்களின் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதைக்கு செல்கின்றனர் என நடிகர் பாபூஸ் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202406:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "2 நிமிஷ சீனை கட் பண்ணுனதால என் மரியாதையே போச்சு.. நான் அவ்வளவு அசிங்கப்பட்டேன்" உருகிய தேவா..

  • தேனிசை தென்றல் தேவா, தான் இசையமைத்த படத்தில் 2 நிமிட காட்சியை கட் செய்ததால் தனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202405:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜய்க்கு எல்லாமே வெற்றி தான்..சீமானிடம் பேசிவிட்டு சொல்கிறேன் - தஞ்சை பெரிய கோயிலில் ஆனந்த ராஜ் பேட்டி

  • விஜய்க்கு எல்லாமே வெற்றி தான், ரஜினியுடனான சந்திப்பு குறித்து சீமானிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து ஆனந்த ராஜ் பேட்டியளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202405:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "ஐயோ.. அவங்க சொல்றது எதுவும் உண்மையில்ல.. நான் காத்திட்டு இருக்குறது இதுக்காகத் தான்" ராஷ்மிகா ஓபன் டாக்

  • என்னைப் பற்றி வெளிவரும் செய்திகள் எல்லாம் உண்மையில்லை என நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202404:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "தனுஷ் விவாகரத்துக்கு லதா ரஜினி தான் காரணம்! சொத்துக்கு ஆசைப்பட்டு மகளின் வாழ்க்கையில் விளையாடினார்" - பத்திரிகையாளர்

  • ரஜினியின் சொத்தை தனுஷ் அழித்துவிடுவார் என்ற பயத்தில் தான் லதா ரஜினிகாந்த் தன் மகளை விவாகரத்து வாங்க நிர்பந்தித்தார் என தமிழா தமிழா பாண்டியன் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202404:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘சூர்யா நடிகரா.. எதிர்பார்க்கவே இல்ல.. அந்த பெயிண்ட் பார்த்துட்டு..’ இயக்குனர் விஷ்ணுவர்த்தன் உருக்கம்!

  • சூர்யா பயங்கர அமைதியானவர். பள்ளி லீடர் மாதிரி தான் அவர். அப்படியே வந்து திடீர்னு சோதனை போடுவார். அப்போ கூட பேச மாட்டார். ‘ஷூ.. கொஞ்சம் சரியில்ல.. அதை மாத்திடு’ என்று தான் சொல்லுவார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202403:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வெற்றிகரமான 30வது நாள்.. சாதித்து காட்டிய அமரன்.. மறைந்த ராணுவ வீரரை கௌரவித்த மக்கள்..

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202402:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘எதுக்கும் நான் புள்ளி வைக்கல.. கமா தான்.. நான் ஒரு பப்ளிக் ப்ராப்பர்ட்டி.. யார் வேணும்னாலும்..’ வனிதா தூள் பேட்டி

  • நான் எதற்கும் புள்ளி வைப்பதில்லை, கமாவில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அது ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் சரி, புள்ளி வைக்க முடியாது. புள்ளி என்பது முடிவு. நான் எந்த உறவுக்கும் புள்ளி வைக்க விரும்பவில்லை.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202402:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா தயாரிப்பாளர் ஆசையில் 10% ஆவது நிறைவேறியதா? என்ன சொல்கிறது கங்குவா வசூல்?

  • கங்குவா திரைப்படம் வெளியான 16 நாட்களில் இதுவரை மொத்தம் 104.45 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இது தயாரிப்பாளர் கங்குவா வசூல் மீது வைத்திருந்த நம்பிக்கையில் 5% தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202401:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கத்தியால் குத்தியவரிடமே கருணையை எதிர்பார்க்கும் கயல்.. பயத்தில் தவிக்கும் பெரியப்பா!.. கயல் சீரியல் அப்டேட்

  • எழிலை கத்தியால் குத்தியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என கயல், சரவண வேலுவிடம் கூறுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202401:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆனந்தியை ரவுட்டு கட்ட நடக்கும் சதித் திட்டம்.. பதறி ஓடும் ஆனந்தி.. அடுத்து என்ன நடக்கும்?

  • ஆனந்தி அன்பு வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என மகேஷின் அம்மா, அன்புவின் அம்மாவிடம் கூறியதால் ஆனந்தி வீட்டை விட்டு வெளியே ஓடுகிறாள்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 30 Nov 202401:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அரபு நாட்டை அசர வைத்த தமிழச்சி..சினிமா, வெப் சீரிஸில் கலக்கி வரும் இளைஞர்கள் கனவுக்கன்னி நிவேதா பெத்துராஜ்

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்று அரபு நாட்டை அசர வைத்த தமிழச்சியாக இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.  சினிமா, வெப் சீரிஸில் என பிஸியாக இருந்து வரும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க