Tamil Cinema News Live : - வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

Tamil Cinema News Live : - வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

06:15 PM ISTNov 29, 2024 11:45 PM HT Tamil Desk
  • Share on Facebook
06:15 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 29 Nov 202406:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

  • சூர்யா சாமி தரிசனம், வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த வாழை பட நடிகர், அமரன் ஓடிடி ரிலீஸ் உள்பட டாப் தமிழ் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202404:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கீரித்தி சுரேஷ் பாடல்..வருண் தவானுடன் க்யூட் டான்ஸ் ஆடிய சமந்தா - வேற லெவல் கெமிஸ்ட்ரி

  • கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி தரிசனம் காட்டிய பாடலில் வருண் தவானுடன் க்யூட் டான்ஸ் ஆடியுள்ளார் சமந்தா. இருவருக்கும் இடையே வேற லெவல் கெமிஸ்ட்ரி இருப்பதாக ரசிகர்களை கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202401:46 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "அமரன் வெற்றிக்கு எனது வாழ்த்துகள்" - பாதுகாப்பு துறை அமைச்சருடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

  • அமரன் படம் பெற்றிருக்கும் வெற்றிக்கு சிவகார்த்தியேனிடம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202412:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை..அரசின் செயல்பாடு நன்கு புரிந்து கொள்ளலாம் - கஸ்தூரி பேச்சு

  • மீண்டும் சர்ச்சையாக பேச விரும்பவில்லை. இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம் என்று நடிகை கஸ்தூரி பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202412:00 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மீண்டும் சந்திக்கும் வரை அப்பா! சமந்தாவின் தந்தை திடீர் மரணம்! உருக்கமான பதிவு!

  • சமந்தா ரூத் பிரபுவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். அதைப் பற்றி சமந்தா அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202411:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சபரிமலையில் பாடலாம்..பூசை நன்றாக நடக்கும் "I Am Sorry Iyyappa..அறிவு புகட்டி அனுப்பப்பா" - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நக்கல்

  • இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு பாடினால் பூசை சிறப்பாக நடக்கும். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? என்று ஐ யம் சாரி ஐயப்பா பாடல் குறித்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் விமர்சித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202410:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆபாச காட்சி சர்ச்சை - 10 சதவீதம் பேர்தான்..ஆண்கள் விமர்சிப்பது மகிழ்ச்சி! திவ்ய பிரபா பதிலடி

  • ஆல் வி இமேஜின் அஸ் லைட் படத்தில் இருந்து லீக்கான ஆபாச காட்சி சர்ச்சையில் திவ்ய பிரபா பதிலடி தந்துள்ளார். மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தான் இதுபோல் செய்கிறார்கள். இந்த காட்சியில் நடித்ததற்காக ஆண்கள் விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202409:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தளபதி 69 உண்மையிலேயே ரீமேக் தானா? விஜய் தான் தமிழ் சினிமாவின் பாலைய்யாவா? என்னைய்யா சொல்றீங்க?

  • தளபதி 69, தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் பகவந்த் கேசரி படத்தின் காப்பி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்தப் படத்திற்கான ரீமேக் ரைட்ஸ் உரிமையை படக்குழு வாங்கியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202407:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எனக்கு கோவாவுல கல்யாணம்.. திருப்பதியில் வெட்கப்பட்டு கன்பார்ம் செய்த கீர்த்தி சுரேஷ்..

  • கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202407:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜயை தாக்குவதற்காக வசனம் வைக்கப்பட்டது உண்மையா? - உண்மையை உடைத்த பிரபலம்

  • விடுதலை 2 படத்தின் டிரைலரில் இடம் பெற்ற வசனம் ஆனது விஜய் தாக்குவதற்காக வைக்கப்பட்டது என்ற கேள்விக்கு நடிகர் கிஷோர் பதில் அளித்திருக்கிறார்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202406:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நாங்க எந்த தப்பும் பண்ணல.. விடாப்பிடியாக பதிலளித்த நயன்தாரா தரப்பு..

  • நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை தங்களது ஆவணப்படத்தில் பயன்படுத்தியது விதி மீறல் அல்ல என நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202406:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'போடு அடிய போடு'.. சன் டிவி சீரியல்களை அடிச்சு காலி பண்ணிய விஜய் டிவி.. ஒரு வழியா விட்டத புடிச்சிட்டாங்க..

  • இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் எது என்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் டிவி சீரியல்கள் அதிக இடம் பிடித்துள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202406:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கத்துனா கெட்டவரா" - வெற்றிமாறன் மேடையில் அவ்வளவு கோபப்பட்டது ஏன்? - நடிகர் கிஷோர் பதில்

  • வெற்றிமாறன் மேடையில் அவ்வளவு கோபப்பட்டது ஏன் என்பது குறித்து நடிகர் கிஷோர் பேசி இருக்கிறார் 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202405:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சோபிதா ஒரு குடும்பப் பெண்.. அவர்கள் சொல்வது முற்றிலும் பொய்.. உண்மையை உடைத்த சைதன்யா!

  • நாக சைதன்யா தனது வருங்கால மனைவி சோபிதா துலிபாலா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202404:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜீவனாம்சத்திற்கு ஆசைப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தாரா மனைவி சாய்ரா பானு? வழக்கறிஞர் சொல்வது என்ன?

  • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஜீவனாம்சம் பெறுவதற்காக சாய்ரா பானு விவாகரத்து பெற்றாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202403:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தூள் கிளப்பும் ரேட்டிங்.. லக்கி பாஸ்கர் படத்திற்கு துல்கர் சல்மான் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு துல்கர் வாங்கிய சம்பளம் குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது

முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202403:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்? ஜான்விக்கும் அந்த நபருக்கும் அப்படி என்ன தொடர்பு?

  • நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு நபரை புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202402:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 30வது நாளை நெருங்கும் அமரன்.. கங்குவா பட்ஜெட்டை கைப்பற்றுமா அமரன்? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

  • மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் அதன் 29வது நாளை பூர்த்தி செய்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202402:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சரவண வேலுவின் சதித்திட்டம்.. கத்திக்குத்து பட்ட எழில்.. தவிக்கும் கயல்.. கயல் சீரியல் அப்டேட்

  • கயல் கண்முன்னே எழிலை முகமூடி அணிந்த சிலர் சண்டையிட்டு எழிலை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் கயல் தவித்துப் போயுள்ளார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202401:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆனந்தி வீட்டில் விளையாடிய ஜோசியர்.. வாந்தி எடுத்து ஷாக் கொடுக்கும் ஆனந்தி.. என்ன தான் நடக்கிறது? சிங்கப்பெண்ணே சீரியல்

  • இன்னும் 48 நாளுக்குள், ஆனந்தியால் பெரிய அவமானம் காத்திருப்பதாக ஜோசியர் குண்டைத் தூக்கி போட்ட நிலையில், ஆனந்தி திடீரென வாந்தி எடுத்து அன்புவை பதற்றப்பட வைத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 29 Nov 202401:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "எனது கொள்கை சுயமரியாதை"! இந்தியாவின் சார்லி சாப்லின்.. மக்களை நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த மகா கலைஞன்

  • எனது கொள்கை சுயமரியாதை என்ற வெளிப்படையாக சொன்ன மகா கலைஞன் என். எஸ். கிருஷ்ணன். அதை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மெய்பித்தும் காட்டினார். மக்களை தனது  நகைச்சுவையால் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க