LIVE UPDATES
Tamil Cinema News Live : - மிரட்டும் விடாமுயற்சி டீஸர்..சூர்யா படத்துக்கு வந்த சிக்கல், தம்பதிகள் ஆன பிரபலங்கள் - டாப் சினிமா செய்திகள் இன்று
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Thu, 28 Nov 202406:26 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மிரட்டும் விடாமுயற்சி டீஸர்..சூர்யா படத்துக்கு வந்த சிக்கல், தம்பதிகள் ஆன பிரபலங்கள் - டாப் சினிமா செய்திகள் இன்று
- மிரட்டும் விடாமுயற்சி டீஸர், சூர்யா படத்துக்கு வந்த சிக்கல், தம்பதிகள் ஆன பிரபலங்கள், வரி ஏய்ப்பு புகாரில் சிக்கய கூலி பட நடிகர் என டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
Thu, 28 Nov 202405:55 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: நோ டயலாக்..ஒன்லி ஆக்ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்
- அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. டயலாக் எதுவும் இடம்பெறாத நிலையில், ஆக்ஷன் மற்றும் விஷுவல் ட்ரீட்டாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Thu, 28 Nov 202403:29 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: முதலில் மோசடி புகார்..இப்போ வரி ஏய்ப்பு சிக்கல்..வசமாக மாட்டிக்கொண்ட கூலி பட நடிகர்
- கடந்த சில மாதங்களுக்கு முன் மோசடி புகாரில் மாட்டிக்கொண்ட மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் சவுமின் சாஹிர், தற்போது வரி ஏய்ப்பு சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார். ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வரும் இவருக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
Thu, 28 Nov 202412:30 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அண்ணன்களுக்கு போட்டியாக களமிறங்கிய தங்கை..சிவகுமார் வீட்டில் மற்றொரு கலை வாரிசு! பார்வதியாக நடிப்பில் மின்னிய பிருந்தா
- சிவகுமார் குடும்பத்தில் மற்றொரு கலை வாரிசாக அவரது மகள் பிருந்தா, மேடை நாடகத்தில் பார்வதியாக நடிப்பில் கலக்கியுள்ளார். இதன் மூலம் அண்ணன்களுக்கு போட்டியாக களமிறங்கிய தங்கை என ரசிகர்களை கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
Thu, 28 Nov 202412:01 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வேண்டாம் என ரிஜெக்ட் செய்தார்கள்..அதையே காப்பி அடித்து எடுத்துவிட்டார்கள்! கதை திருட்டு சர்ச்சையில் சொர்க்கவாசல்?
- வேண்டாம் என ரிஜெக்ட் செய்து விட்டு தனது கதையை காப்பி அடித்து சொர்க்கவாசல் படத்தை உருவாக்கியிருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மீது இயக்குநர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாளில் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Thu, 28 Nov 202411:22 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வேதநாயகிக்கு தெரிய வந்த வள்ளியின் காதல் விவகாரம்..இனி நடக்க போவது என்ன? வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட்
- லவ் குருவை சரத் ஆட்கள் தூக்கி வேதாநாகிய முன்னர் நிப்பாட்டுகிறார்கள். இதன் மூலம் வள்ளியின் காதல் விவகாரம் வேதநாயகிக்கு தெரிய வந்த நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்கிற எதிர்பார்ப்புடன் வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
Thu, 28 Nov 202410:26 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி..ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக்! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
- சாமுண்டீஸ்வரியை சுற்றி வளைத்து சிவனாண்டி ஆட்கள் அவளை குத்த வருகிறார்கள். சாமுண்டீஸ்வரி கிளம்புவதற்கு முன்னர் ரூமுக்குள் அடைக்கப்படுகிறார் கார்த்திக். இப்படியான பரபரப்பான சூழலில் நடந்தது என்ன? என்பதை கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் காணலாம்.
Thu, 28 Nov 202409:57 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அந்த பழக்கம்.. பிரச்னைக்குரிய நடிகர்.. நிஜவாழ்விலும் நடிகர் தான் கார்த்திக்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்
- அந்த பழக்கம்.. பிரச்னைக்குரிய நடிகர்.. நிஜவாழ்விலும் நடிகர் தான் கார்த்திக்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.
Thu, 28 Nov 202408:31 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: நெட்பிளிக்ஸில் ரிலீஸான லக்கி பாஸ்கர்.. ரூ.100 கோடி வசூலுக்குப் பின் ஓடிடியில் இறக்கிய தயாரிப்பாளர்கள்!
- நெட்பிளிக்ஸில் ரிலீஸான லக்கி பாஸ்கர்.. ரூ.100 கோடி வசூலுக்குப் பின் ஓடிடியில் இறக்கிய தயாரிப்பாளர்கள் குறித்து பார்ப்போம்.
Thu, 28 Nov 202408:29 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இதுவரை எந்த இந்திய நடிகரும் செய்யாத விஷயம்..கின்னஸ் சாதனை புரிந்த காமெடியன்
- உலக நடிகர்களில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை, தெலுங்கு சினிமாவின் காமெடியனான பிரம்மானந்தம் செய்துள்ளார். அதிக படங்கள் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
Thu, 28 Nov 202406:32 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: தான் உனக்கு நண்பன் கிடையாது என்று கயலிடம் சொன்ன சரவணவேலு.. ஷாக் ஆன எழில்.. கயல் சீரியல் இன்றைய அப்டேட்
- தான் உனக்கு நண்பன் கிடையாது என்று கயலிடம் சொன்ன சரவணவேலு.. ஷாக் ஆன எழில்.. கயல் சீரியல் இன்றைய அப்டேட்
Thu, 28 Nov 202405:38 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்
- சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்
Thu, 28 Nov 202404:25 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
- ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் குறித்துப் பார்ப்போம்.
Thu, 28 Nov 202403:26 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ரஜினியை சந்தித்ததால் நான் சங்கி என்றால்.. அவரை வைத்து படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்க யார்? சீமான்
- ரஜினியை சந்தித்ததால் நான் சங்கி என்றால்.. அவரை வைத்து படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்க யார்? சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Thu, 28 Nov 202402:15 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: விஜய் சேதுபதி செய்த அருவருப்பான செயல்.. பெரிய ஹீரோ யாரும் இதைச் செய்யல.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி
- விஜய் சேதுபதி செய்த அருவருப்பான செயல்.. பெரிய ஹீரோ யாரும் இதைச் செய்யல.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டியளித்துள்ளார்.
Thu, 28 Nov 202412:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: செவ்வாய் கிரகத்தில் வெற்றிகர பயணத்தை மேற்கொண்ட மரைனர் 4 விண்கலம்..! ரெட் பிளாண்ட் தினம் பின்னணியும், வரலாறும்
- செவ்வாய் கிரகத்தின் முதல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டது மரைனர் 4 விண்கலம். இந்த நாளை நினைவுகூறும் ரெட் பிளாண்ட் டே பற்றிய முழு பின்னணி, முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்